18

siruppiddy

புதன், 18 ஏப்ரல், 2018

பிறந்தநாள்வாழ்த்து திரு .வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை 18.04.18

மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகக்கொண்டவரும், நீர்வேலி தெற்கை வதவிடமாககொண்டவருமான திரு .வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்கள் 18.04.2018 ஆகிய இன்று தனது இல்லத்தில் பிறந்தநாள்தனைக்7
 கொண்டாடுகின்றார்,
இவரை மனைவி  பிள்ளைகள் பிரபாகரன் குடும்பத்தினர், பிரணவரூபன் குடும்பத்தினர், பிரதீபன், பிரியதர்சினி குடும்பத்தினர், ரூபினி குடும்பத்தினர், பேரப்பிள்ளைகள், ஆசையம்மா பூபதி .கனகசபை குடும்பத்தினர், தம்பிராசாமாமா குடும்பத்தினர் ,மருமகள் சுதந்தினி தேவராசா குடும்பத்தினர், உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்களுடன்  கொண்டாடுகின்றார் இவரை மட்டுவில் ஆலடி ஞானவைரவர் துணைகொண்டுஅனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ் வேளை  .
இவரை  இறைஅருள் பெற்று   நோய் நொடி 
இன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும்
 கல கலப்பாகவும்  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம் நீடுழி காலம்வாழ  இவர்களுடன் இணைந்து இந்த  இணையமும்  நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்