18

siruppiddy

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

பிறந்த நாள் வாழ்த்து திரு நேசன் 17.04.2018

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாவும் பரிசில் வாழ்ந்துவரும் நேசன் அவர்கள் இன்று 17.04.2018 தனது பிறந்தநாளை ,பிள்ளைகள் அம்மா, சகோதர் ,சகோதரி ,உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்களுடன் பிரிசில்
  கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ் வேளை  வாழ்க வளமுடன் என்றும் உறவுகளுட  இவரை  இறைஅருள் பெற்று  
 நோய் நொடி 
இன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும்
 கல கலப்பாகவும்  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம் நீடுழி காலம்வாழ  இவர்களுடன் இணைந்து இந்த  இணையமும்  நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்