சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.18.07.2017. இன்று சிறப்பாக நிகழ்ந்தது வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து
மீண்டும் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு
வணங்கி நின்றனர்
இன்றய ஆறாம்நாள் உபயம் திரு.க.இராசதுரை , திரு.த.திருச்செல்வம் இன்றைய தினம் ந.மல்லிகாதேவி உபயத்தில் அவர்களால் மீள் புனரமைப்பு வர்ணம் பூசப்பட்ட மயில் வாகனத்தில் வைரவப்பெருமான் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருளாட்சி புரிந்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக