18

siruppiddy

வெள்ளி, 14 ஜூலை, 2017

சிறுப்பிட்டிவடக்கு வைரவர் அலய 1ம் திருவிழா 13.07.17

இன்றயதினம் சிறுப்பிட்டிவடக்கு வைரவர் அலயத்திருவிழா ஆரம்பித்து சிறப்பாக வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும்
 இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு வணங்கி நின்றனர் இன்றய உபயம் 
திரு.க.செல்வராசா குடும்பத்தினரதாக 
அமைந்ததும் சிறப்பு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்