சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.23. 07.2017.தீர்த்தத்திருவிழா இன்று சிறப்பாக நிகழ்ந்தது வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி
வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு வணங்கி நின்றனர் இன்றய தினம் தீர்த்தத்திருவிழாஉற்சவம் எம் பெருமான் வீதியுலா வந்து அருள் வழங்கினார்வந்து அடியார்களுக்கு அருளாட்சி புரிந்தார் தீர்த்தத்திருவிழா உபயம் சு ஆசைப்பிள்ளை
குடும்பத்தினர்










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக