யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் திரு திருமதி சந்திரன்,( நளாயினி), தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்கள் (31.07.2017) இன்று
தனது நான்காவது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடினார் . சாருகாவை அன்பு அப்பா, அம்மா மற்றும் ,உற்றார்,
உறவினர்கள். நண்பர்கள்,இவரை சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் இறை அசியடன் பல்கலை களும் பெற்று
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு வாழ்கவென வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/
நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க
வென வாழ்த்துகின்றன..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக