யாழ் சிறுப்பிட்டிமனோன்மனியம்மன் ஆலய வருடாந்த மகேற்சுவத்தேர்த்திருவிழா விசேட அபிசேகங்கள், ஆராதனைகள்நடை பெற்று வசந்த மண்டபத்தில்
விசேட தீபாராதனைகள் என்பன சிறப்பாக இடம் பெற்றன.(26.08.2017) இன்று அடியவர்கள் புடை சூழ எம்பெருமான் எழுந்தருளி தேர் ஏறி வீதி வலம் மிக விமர்சையாக நடைபெற்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக