சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் அவள் ஆலய புனர்ரமைப்பு அம்மன் அருளால் இந்த ஆலயத்துக்கு ஊர்மக்களும், ஊர் புலம்பெயர் உறவுகளும் இணைந்து சிறப்பாக கட்டுமானம் நடைபெற்று வருகின்றது
எமது ஊர் உறவுகள் இதற்கான தாங்களாகமுன்வந்து இதன் புனர்ரமைப்பு பணிக்கு பகுதி பகுதியான வேலைத்திட்டங்களை தங்கள் செலவில் செய்வது என்பது அந்த இலுப்பையடி அம்மன் அருள்,
இந்த ஆலயமானது முதல் இருந்ததில்பார்க இப்போது மிகச்சிறப்பாக உள்ளது இதன் வேலைகள் நிறைவுற அம்மன் அழகு இன்னும் சிறப்புறும் என்று ஊர்வாழ் உறவுகளும் புலத்தில் இருந்து நிலம்நோக்கி சென்று வந்தவர்களும் கூறியது புலம்வாழ் ஊர்மக்களை இன்னும் கூடுதலாக அம்மனுக்கு அவள் ஆலயப்பணிக்கு தங்கள் பங்களிப்பை செய்ய முன்வந்து செய்வதும் அம்மன் அவள்சிறப்பு என்பதே உண்மை அவள் இன்றி அணுவும்
அசையாது என்பதே உண்மை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக