18

siruppiddy

சனி, 7 ஜனவரி, 2017

சிறுப்பிட்டி இந்துசிட்டி மயானத்தின் மேலதிகப்ணிகளுக்கு நிதி உதவி தேவை ?

விழித்து நிற்போம் எமது ஊர்சிறக்க இணைந்து நற்பணிபுரிவோம் எமது ஊர் யானத்துக்கான காணி பெரும்தொகையாக இருந்தது இங்கே வாழ்ந்த உங்களுக்குத்தெரியும் அது இப்போது கள்ள உறுதிபோட்டு வித்து வித்து குறுகியுள்ளது இந்த மயானத்தையோ அல்லது இதற்கான மதில் கட்ட லையோ நாங்கள் காலம் தாழ்த்தினால் அங்கே இறந்தவர்களை அடக்கம் செய்ய இடம் இல்லாத நிலையும்வரும். அதனால் ஆரம்பித்த வேலையுடன் மயானத்தில் மதில்கட்ட எமது இந்த மயானப்பாவனையாளர்களின் உறவுகள் இதற்கான உதவியை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது ஊரின் சிறப்பில் அக்கறை உள்ளவர்கள் எங்கள் உறவுகள் எங்கள் தேவை அறிந்து எம்மைச் செயலாற்ற வைத்தவர்கள் நீங்கள் அதனால் உங்கள் செயல்பாட்டால்தான் இன்று எங்கள் ஊர்சிறந்து நிற்கின்றது அதனால் உங்கள் ஒத்துழைப்பில் தடை இருக்காது என்பது எமக்குத் தெரியும்என்பதால் புலம் பெயர் உறவுகள் நீங்கள் தோள்கொடுக் முன்வரவேண்டும் அதற்காக அன்பு உறவுகள் ஆளுக்கு 150 யூரோ தந்தால் மதில்வேலை நிறைவாகும் இதுவரை என்ன நடந்தது என்ற விபரம் இதைமுதலில்பாருங்கள் :ஊரில் நிதி சேர்த்த விபரம் வரவு ஊர்மக்களிடம் சேர்த்த நிதி வரவு =217000/s ‌வெளி நாடு அன்பர் ஒருவர் முதல் முன்னெடுப்புக்காக வழங்கிய நிதி= 150000/s ‌‌மாகாணநிதி வீசியால் வழங்கப்பட்டது = 90000/s அனைத்தும் சேர்ந்து கிடைத்த‌ மெ‌ாத்தம் தொகை = 457.000/s ————————————————————————————————————————————————————————— இதன்மூலம் முன்னெடுக்கப்பட்ட ‌வேலை என்ன என்ன அதன் செலவுத்தொகை என்ன என்ற விபரம் ——————————————————————————————————————————————————– கொட்டகை =330.000/s மேச‌‌‌ன்கூலி = 2,6.000/s கிணறு துப்பரவு = 16.000/s பெக்கோ = 14.000/s துப்பரவு கூலி =7,000/s கல், மண் =323.0 00/´s சீ‌மந்து =20670 00/s கடிதத் தலைப்பு =1410 00/s சாப்பாடு = 745 00/s ——————————————- மொத்தம் = 448,125.00/s —————————————————————————————————————————————————————— அடுத்த இதைச்செயலாற்றியது யார்என்ற கேள்வி எழும் அல்லவா. அவன் விபரம் கீழ்பாருங்கள் ——————————————————————————————————————————————————————- சிறுப்பிட்டி இந்து சிட்டி மயானத்தின் புனரமைப்பு வேலைகள் இதற்கான புதிய நிர்வாக குழுவினராக வீ.கே.கணபதிப்பிள்ளை தலைவர் க.துரைராஐா உபதலைவர் அ. அருந்தவநேசன் செயலாளர் ம. கஐேந்திரன் உப செயலாளர் செ. ஐெயபாலன் பொருளாளர் ————————————————————————————– இவர்களுடன் இணைந்து நிர்வாக உறுப்பினர்களாக —————————————————————————————- க.சிவலிங்கம் ஆ.மகேந்திரம் பூ.தயாபரன் க.செல்வரத்தினம் நா. சின்னையா க. ரவிச்சந்திரன் க.தம்பிராசா க.கனகரத்தினம் தம்பித்துரை மாணிக்கம் ——————————————————————————————————————————————————————————————————– இனி நாங்கள் இணைந்து செயலாற்றவேண்டிய பணியிக்கான கிட்டத்தட்ட தேவைப்படும் நிதி யும் அதன் விபரமும் 700 அடி மதில் அமைப்பதற்கான ‌உத்தேச செலவு விபரம் கீழ்பார்கலாம் 1. கல் : 35 லோட்: 35 x 5000 = 175,000/s 2.மணல்: 35லோட் :35x 7500 = 262,500/s 3.சல்லி : 14 லோட்:14x 9000 = 126,000/s 4. சீமெந்து : 245 :245x 930 = 227,850/s 5.கம்பி : 21 :21x 450 = 9450/s 6.கர் அறுன்டு :98×450 = 44100/s 7.பூச்சு : 7x 20,000 = 140,000/s 8.கல்லு கட்டுதல்: 7×40,000 / = 280000 9.பெட்டி போடுதல்= 7×5000 /s = 35000 10.‌க‌ேற் மொத்தம் = 13,49,900 / =s இனி எல்லோரும் இணைந்து செயலாற்றவேண்டிய பெருந்தொகை பணத்துக்கான முன்னெடுப்பு எமது ஊர் நலம்கருதி புலத்தில் வாழும் எம் ஊரின் மயானப்பாவனையாளர்களின் உறவுகள் இணைந்து ஆற்றவேண்டிய பணியால்தான் எமது மயானம் வளப்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோள், அதனால் உங்கள் ஆதரவு தாருங்கள் ஆளுக்கு150 யூரோ தந்தால் நிச்சயம் இப்பணி நிறைவாகும் என்ற ஓர்கணக்கை நாங்கள் முன்வைக்கிறோம், உங்கள் கரம் உயரஎமது ஊரின் வளம் உயரும் இதற்கான பற்றுச்சீட்டுக்கள் உங்களுக்கு வளங்குவது மட்டுமல்ல இதன்விபரம் எமது ஊர் இணையமாம் சிறுப்பிட்டி இணையத்திலும் இணைக்கப்படும் நீங்கள் தவழ்ந்த ஊர் நிமிர்ந்து வளர்ந்த ஊர் நிச்சயம் நீங்கள் நெஞ்சம்தனிலே சுமந்துவாழும்ஊர் அதன்சிறப்புக்கு உங்கள் கரம்தரவேண்டுகிறோம் இணைவோம் அதில் பலம் இதில் வரும் நல்ல சுகம் கரங்கள் இணைந்தால் பலம் காரியம் நிறைவேற நலம்பெறும் அதனால் இணைவோம் செயலாற்றுவோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்