மண்ணில் : 25 நவம்பர் 1966 — விண்ணில் : 3 சனவரி 2017
யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாலினி சுபாஸ்சந்திரன் அவர்கள் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முத்துக்குமாரு தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தவரட்ணம் அன்னலட்சுமி தம்பதிகளின் அருமை மருமகளும்,
சுபாஸ்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சஸ்மியா, சுந்தரராஜ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவலிங்கம்(லண்டன்), ஜெயக்குமாரி, சாந்தினி, குமுதினி, யோகேஸ்வரி, ராஜினி, காலஞ்சென்ற சுந்தரராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பவதி, சிறீஸ்கந்தராஜா, காலஞ்சென்ற தயாபரன், கணேஷ், தியாகராஜன், சீறீகஜன், கலாயினி, சுபாஜினி, சுகந்தினி, சுதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஞானம், பாலா, நகுலன் ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்..
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/01/2017, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Straßburger Str. 4, 44623 Herne, Germany
தொடர்புகளுக்கு
சுபாஷ்(கணவர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915215177689
சிவா(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915772377139
நகுலன்(சகலன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915229280550
0 கருத்துகள்:
கருத்துரையிடுக