உதிர்வு: 06.01.2017:
யாழ் நெல்லியடி கரவெட்டி மேற்கைப்பிறப்பிடமாகக்கொண்ட திருமதி இராசன் பாறுவதி அவர்கள் 06.01.2017வெள்ளிக்கிழமை
இறைவணடி சேர்ந்தார்,
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுதுகம் நங்கம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வைரவிப்பிள்ளைஅன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி (நடனஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,சிவலிங்னம்( ஐி.ரி.வி யேர்மனி
BCN travels dortmund)தவமணி (இலங்கை). கலைச்செல்வன், இசையமைப்பளர் பாடகர் செங்கதிர் டென்மார்க் அவர்களின் பாசமிகுதாயாரும் ஆவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக