18

siruppiddy

புதன், 25 ஜனவரி, 2017

இந்துசிட்டி மயானத்தில்சடலம் நல்லடக்கம் செய்ய அடாவடிக்காறர்கள் தடை?

இந்துசிட்டி மயான மேலதிகப்பணிள் அடாவடிக்காறர்களால் தற்காலிக ஒத்திவைப்பு
நாங்கள் கூறியதுபோல்  சிலவிடையம் நடைபெறத்தொடங்குகின்றது‌
இந்துசிட்டி மயானம் 20 திகதி  இறந்தவர்  ஒருவரை அடக்கம் செய்யப்போன வேளை அடாவடித்தனம் செய்து அதை 
நிறுத்தியுள்ளார்கள்.
இறந்தவரின் சடலம் கிட்டத்தட் நான்கு மணி நேரம் அடாவாடிக்காறர்களால்  மயானத்தில் எரிக்கமுடியாத நிலை ஏற்பட்டது
அரசகாணியை கள்ள உறுதி முடித்து வித்தவர்களால் இன்னிலை ஏற்பட்டுள்ளது.
கால காலமாக  பலதேசப்பரப்பைக்கொண்ட காணியை  நாங்கள் மேல் குறிப்பிட்டது போல்  ஆட்சிப்படுத்திய சிலர் தங்கள் நலனுக்காய் அடாவடித்தனம் செய்துள்ளது  
கண்டிக்கத்தக்கது,
இந்த  மயானத்தின் பாவனையாளர்கள் மாணகரசபையிலும் பொலிசிலும் தகவல் தெரிவித்தும் அடாவடிக்காறர்கள் அவர்களுடனும் முறன்டு கட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
இதன் பின் தற்காலிகமான புத்துார் மயாணத்தில்  இறந்தவ‌ைர் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்து  எனத்தகவல்கள் கிடை
த்துள்ளன அதனால் நாம் விழிப்புனர்வுடன் செயலாற்றவேண்டிய
 நேரமிது .
இன்று மயானத்தின் நிலை  இடம்கேட்டு படுக்க பாய்போட்ட நிலையில் உள்ளது இதற்கான சட்ட ஆலோகர்களிடம்  இதன் பாவனையாளர்கள் அனுகியுள்ளார்கள் அதுவரை  என்ன நடக்கும் என்பது
 கேள்விக்குறிதான்.
ஆனாலும் மாணகரசபை  முதலில் அரசகாணி யாரால் எப்படி விற்கப்பட்டது என்பதை கண்டறிந்து  இதற்கான பதில் 
தரக்கடமைப்பட்டுள்ளது.
கடந்த இரண்டுமாதங்களுக்குமுன் மயான புணரமைப்புக்காய் மாணகரசபையும் மயானப்பாவனையாளர்கள் புணரமைப்பு செய்ய தனது உதவியாக ஒருதொகை வழங்கியது எப்படி 
அந்த இடத்தில் அதன் பதிவு இருப்பதனால்தானே அதை வழங்கிது போன்ற கேள்விகளோடு அடுத்து என்ன நடக்கும் என்பதை 
காலம் பதில் சொல்லும்



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்