18

siruppiddy

வியாழன், 29 டிசம்பர், 2016

மரண அறிவித்தல் திருமதி சின்னத்தம்பி இலக்சுமி

பிறப்பு : 5 ஏப்ரல் 1949 — இறப்பு : 26 டிசெம்பர் 2016 யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இலக்சுமி அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும், பிரேமதாஸ்(சுவிஸ்), லக்மிதாஸ்(ராஜ்- லண்டன்), திலேகேஸ்வரி, காலஞ்சென்ற குகனேஸ்வரி, அலேகேஸ்வரி, பிரபாகினி, காயத்திரி ஆகியோரின் அன்புத் தாயாரும், குணபாலசிங்கம், கரிகாலன், லோகநாதன், பிரபாகரன்,...

திங்கள், 26 டிசம்பர், 2016

மரணஅறிவித்தல் திருமதி சித்திரகலாதேவி கணேசன்

தோற்றம் : 30 சனவரி 1960 — மறைவு : 21 டிசெம்பர் 2016 யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சித்திரகலாதேவி கணேசன் அவர்கள் 21-12-2016 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நல்லையா, சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லையா, சந்தனம் தம்பதிகளின் அன்பு மருமகளும், கணேசன்(சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும், ஆர்த்திகா, நிலக்‌ஷிகா ஆகியோரின் ஆருயிர் தாயாரும், தவராஜா(கனடா), செல்வராஜா(பிரான்ஸ்),...

மரணஅறிவித்தல் திருமதி ஐயாத்துரை பூரணம்

அன்னை மடியில் : 28 சனவரி 1928 — ஆண்டவன் அடியில் : 25 டிசெம்பர் 2016 சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பூரணம் அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.  அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும், கணேஸ், காசிப்பிள்ளை, தவமணி(சுவிஸ்), சிவமணி(சுவிஸ்), அருளம்பலம்(சுவிஸ்), குணபாலசிங்கம்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, குணசேகரம், செல்வநாயகம், பொன்மணி ஆகியோரின்...

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

பிறந்தநாள் வாழ்த்து திரு இராசதுரை மயூரன் (25.12.2016)

யாழ் சிறுப்பிட்டி வடக்கில் வசிக்கும்  திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் (25.12.2016)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் சிறுப்பிட்டி முத்துமாரி அம்மன் அருள் பெற்று வாழ்க வென   அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமாரோடு, இணைந்து நவக்கிரி   இணையமும், இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்   உற்றார், உறவினர் ,நண்பர்கள்...

வெள்ளி, 9 டிசம்பர், 2016

அகாலமரணம் திரு கருணாகரன்.பகீரதன் (08.12.16,)

இறப்பு : 8 டிசெம்பர் 2016 யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும், பிரித்தானியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பகீரதன் கருணாகரன் அவர்கள் 08-12-2016 வியாழக்கிழமை அன்று  அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கருணாகரன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கவாசகர் கமலேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், வேல்விழி அவர்களின் அன்புக் கணவரும், ரைறீசா அவர்களின் பாசமிகு தந்தையும், சசிரதன், வினோத்ரதன் ஆகியோரின்  அன்புச்...

வெள்ளி, 25 நவம்பர், 2016

பிறந்தநாள்வாழ்த்து செல்வன் செல்வநாயகம் புவிராஜ் (25.11.16)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்டிருக்கும்  செல்வன்  செல்வநாயகம் புவிராஜ் அவர்கள் (25.11.16)இன்று தனது பிறந்தநாளை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அம்மா ,சகோதரர்கள் இரத்தஉறவுகள் ,ஊர் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும் அனைவரும்இவரை  சிறுப்பிட்டி  ஸ்ரீஞானவைரவர் இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/...

வியாழன், 17 நவம்பர், 2016

பிறந்த நாள் வாழ்த்து:திரு திருமதி ஐெயந்தன் பிறேமா (17.11.16)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பரிஸ்சில் வாழ்ந்து வருபருமான திரு திருமதி ஐெயந்தன்  பிறேமா (17.11.16)இன்று பரிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளைகள் ,அம்மா, அப்பா, அண்ணன்மார்குடும்பம்,.தங்கைமார்குடும்பத்தினருடன் இணைந்து யேர்மனியில் வசிக்கும் கந்தசாமிகுடும்பம், குமாரசாமிகுடும்பம், தேவராசாகுடும்பம், ஐெயக்குமார்குடும்பம், தவராசாகுடும்பம் ,தவேஸ்வரிகுடும்பம், மற்றும் சந்திரன்குடும்பம்சுவிஸ், சிவக்கொழுந்து...

சனி, 17 செப்டம்பர், 2016

மனோன்மனியம்மன் தீர்த்ததிருவிழா. (28.08.16)

ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள், அந்த வகையில் இன்றய சிறுப்பிட்டிமனோன்மனியம்மன் தீர்த்ததிருவிழா.(28.08.16)அன்று  மிகச்சிறப்பாக   நடைபெற்றது..  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

மனோன்மனியம்மன் தேர்த்திருவிழா. (27.08.16)

சிறுப்பிட்டிமனோன்மனியம்மன் தேர்த்திருவிழா (27.08.16)  சிறப்பாக நடைபெற்றது  ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள், அந்த வகையில் இன்றய சிறுப்பிட்டிமனோன்மனியம்மன் தேர்த்திருவிழா நிழல் படங்கள் இணைப்பு . இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>...

சிறுப்பிட்டிமனோன்மனியம்மை கும்பாவிஷேகதினம்

ஆவணிமாதசுவாதிநட்ஷத்திரமன்று 108வலம்பரிசங்காபிஷேகமும் மணவாளக்கோலநிகழ்வுகள். இடம் பெற்றுள்ளது எமது ஊரின் சிறப்புகளின் ஆலயம் இந்த மனோன்மனியம்மன் அதன் கும்பாவிஷேகதினம் சிறப்பாக நடைபெற அனைவரும் இணைந்து ‌உதவிடுவது எமது கடமை இணைந்து துணைபுரிந்து இறைவன் இல்ல‌ைத்தை இனிதே வைத்துக்கொள்வது எமது கடமை தெய்வத்தின் தரிசணத்தில் தெளிவுற நம்வாழ இல்லம் சிறக்கும் இனிமைபிறக்கும், இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

புதன், 31 ஆகஸ்ட், 2016

இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி:அமரர் ஐயாத்துரை குணசேகரம்

சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 2 ஆண்டு நினைவஞ்சலி. நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும் ஞானச்செருக்கும் அவனியில் எவருக்கும் அஞ்சாது அன்பாலும் பண்பாலும் அனைவரையும் அரவணைத்த எம்  அன்புத்தெய்வமே! கண்மூடித்திறக்கும் நேரத்தில் எங்களைத் தவிக்கவிட்டு நிரந்தரமாக பிரிந்தீர்களே உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார்? மீண்டும் ஒருமுறை திருமுகம் காண உள்ளம் கிடந்து பரிதவிக்கின்றது  அப்பா! என்றும்...

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

மனோன்மனியம்மன் 7ம்நாள் திருவிழா (24.08.2016)

 சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் ஆலய  (24.08.2016)7ம்நாள் திருவிழா இன்று நடைபெற்றுள்ளது எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள்,, இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

மனோன்மனியம்மன் 6ம்நாள் திருவிழா (23.08.2016)

,சிறுப்பிட்டிமனோன்மனியம்மன் 6ம்நாள்  (23.08.2016)6ம்நாள் திருவிழா இன்று நடைபெற்றுள்ளது எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாஅத்தோடு எமது ஊரின் இசையரமப்பாளர், பாடலாசியர், பாடகர் என்று பல சிறப்பைக்கொண்ட இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா சிறுப்பிட்டி மனோன்மனியம்மனுக்காக உருவாக்கிய பாடலை கிழ் இணைப்பதில் மிக்கமகிழ்வு  கொள்கின்றோம்ள், ...

மனோன்மனியம்மன் சப்பறத்திருவிழா (26.08.16)

 சப்பறத்திருவிழா இன்று (26.08.16) சிறப்பாக நடைபெற்றது எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

மனோன்மனியம்மன் வேட்டைத்திருவிழா (25.08.2016)

சிறுப்பிட்டிமனோன்மனியம்மன் வேட்டைத்திருவிழா (25.08.2016) நடைபெற்றது  ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி  நிற்கின்றாள், இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

புதன், 24 ஆகஸ்ட், 2016

மனோன்மனியம்மன் 5ம்நாள் திருவிழா (22.08.2016)

சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் ஆலயகொடியேற்ற நிகழ்வுகள் 18.08.16வியாழக்கிழமை கொக்குவில் புதுக்கோவல் சிவசுப்ரமண்யசுவாமிஆலய பிரதமகுரு சிவசுப்ரமண்யகுருதலைமயில்ஆரம்பமாகி உள்ளது, இன்று (2″.08.2016)5ம்நாள் திருவிழா நடைபெற்றுள்ளது எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள், புலத்தில் அல்லது எம்மண்ணை விட்டு வாழும் ஊர் மக்கள் நேரில் தரிசிக்க முடியாத கொடியேற்றத்தை...

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

மனோன்மனியம்மன் 4ம்நாள் திருவிழா (21.08.2016)

சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் ஆலயகொடியேற்ற நிகழ்வுகள் 18.08.16வியாழக்கிழமை கொக்குவில் புதுக்கோவல் சிவசுப்ரமண்யசுவாமிஆலய பிரதமகுரு சிவசுப்ரமண்யகுருதலைமயில்ஆரம்பமாகி உள்ளது, இன்று (21.08.2016) 4ம்நாள் திருவிழா நடைபெற்றுள்ளது எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள், புலத்தில் அல்லது எம்மண்ணை விட்டு வாழும் ஊர் மக்கள் நேரில் தரிசிக்க முடியாத கொடியேற்றத்தை...

மனோன்மனியம்மன் 3ம்நாள் திருவிழா (20.08.2016)

சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் ஆலயகொடியேற்ற நிகழ்வுகள் 18.08.16வியாழக்கிழமை கொக்குவில் புதுக்கோவல் சிவசுப்ரமண்யசுவாமிஆலய பிரதமகுரு சிவசுப்ரமண்யகுருதலைமயில்ஆரம்பமாகி உள்ளது, இன்று (20.08.2016) 3ம்நாள் திருவிழா நடைபெற்றுள்ளது எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள், புலத்தில் அல்லது எம்மண்ணை விட்டு வாழும் ஊர் மக்கள் நேரில் தரிசிக்க முடியாத கொடியேற்றத்தை...

மனோன்மனியம்மன் 2ம்நாள் திருவிழா (19.08.2016)

சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் ஆலயகொடியேற்ற நிகழ்வுகள் 18.08.16வியாழக்கிழமை கொக்குவில் புதுக்கோவல் சிவசுப்ரமண்யசுவாமிஆலய பிரதமகுரு சிவசுப்ரமண்யகுருதலைமயில்ஆரம்பமாகி உள்ளது, இன்று (19.08.2016)  2ம்நாள் திருவிழா  நடைபெற்றுள்ளது எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள், புலத்தில் அல்லது எம்மண்ணை விட்டு வாழும் ஊர் மக்கள் நேரில் தரிசிக்க முடியாத...

மனோன்மனியம்மன் ஆலய கொடியேற்றம் 18.08.16

சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் ஆலயகொடியேற்ற நிகழ்வுகள் 18.08.16வியாழக்கிழமை கொக்குவில் புதுக்கோவல் சிவசுப்ரமண்யசுவாமிஆலய பிரதமகுரு சிவசுப்ரமண்யகுருதலைமயில்ஆரம்பமாகி உள்ளது, எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள், புலத்தில் அல்லது எம்மண்ணை விட்டு வாழும் ஊர் மக்கள் நேரில் தரிசிக்க முடியாத கொடியேற்றத்தை எமது ஊரின் இணையமான உங்கள் சிறுப்பிட்டி இணையம்...

மாதா வின் பாடல்கள்