18

siruppiddy

சனி, 17 செப்டம்பர், 2016

சிறுப்பிட்டிமனோன்மனியம்மை கும்பாவிஷேகதினம்

ஆவணிமாதசுவாதிநட்ஷத்திரமன்று 108வலம்பரிசங்காபிஷேகமும் மணவாளக்கோலநிகழ்வுகள். இடம் பெற்றுள்ளது எமது ஊரின் சிறப்புகளின் ஆலயம் இந்த மனோன்மனியம்மன்
அதன் கும்பாவிஷேகதினம் சிறப்பாக நடைபெற அனைவரும் இணைந்து ‌உதவிடுவது எமது கடமை இணைந்து துணைபுரிந்து இறைவன் இல்ல‌ைத்தை இனிதே வைத்துக்கொள்வது எமது கடமை
தெய்வத்தின் தரிசணத்தில்
தெளிவுற நம்வாழ
இல்லம் சிறக்கும்
இனிமைபிறக்கும்,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்