18

siruppiddy

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

மனோன்மனியம்மன் 4ம்நாள் திருவிழா (21.08.2016)

சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் ஆலயகொடியேற்ற நிகழ்வுகள் 18.08.16வியாழக்கிழமை கொக்குவில் புதுக்கோவல் சிவசுப்ரமண்யசுவாமிஆலய பிரதமகுரு சிவசுப்ரமண்யகுருதலைமயில்ஆரம்பமாகி உள்ளது, இன்று (21.08.2016) 4ம்நாள் திருவிழா நடைபெற்றுள்ளது
எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள்,
புலத்தில் அல்லது எம்மண்ணை விட்டு வாழும் ஊர் மக்கள் நேரில் தரிசிக்க முடியாத கொடியேற்றத்தை எமது ஊரின் இணையமான உங்கள் இந்த  இணையம் பதிவு செய்கின்றது 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்