சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் ஆலயகொடியேற்ற நிகழ்வுகள் 18.08.16வியாழக்கிழமை கொக்குவில் புதுக்கோவல் சிவசுப்ரமண்யசுவாமிஆலய பிரதமகுரு சிவசுப்ரமண்யகுருதலைமயில்ஆரம்பமாகி உள்ளது, இன்று (2″.08.2016)5ம்நாள் திருவிழா நடைபெற்றுள்ளது
எமது ஊரின் சிறப்புக்களில் ஒன்றே சிறுப்பிட்டி மனோன்மனியம்மன் அந்த ஆலயம் தந்தசிறப்பால் சிறுப்பிட்டியின் சிறப்புக்கு அவளே தரிசணமாகி நிற்கின்றாள்,
புலத்தில் அல்லது எம்மண்ணை விட்டு வாழும் ஊர் மக்கள் நேரில் தரிசிக்க முடியாத கொடியேற்றத்தை எமது ஊரின் இணையமான உங்கள் சிறுப்பிட்டி இணையம் உங்கள் பார்வைக்காக இந்த நிழல் படங்களை
தருகின்றது,
அத்தோடு எமது ஊரின் இசையரமப்பாளர், பாடலாசியர், பாடகர் என்று பல சிறப்பைக்கொண்ட இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா சிறுப்பிட்டி மனோன்மனியம்மனுக்காக உருவாக்கிய பாடலை கிழ் இணைப்பதில் மிக்கமகிழ்வு
கொள்கின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக