இறப்பு : 8 டிசெம்பர் 2016
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும், பிரித்தானியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பகீரதன் கருணாகரன் அவர்கள் 08-12-2016 வியாழக்கிழமை அன்று
அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கருணாகரன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கவாசகர் கமலேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வேல்விழி அவர்களின் அன்புக் கணவரும்,
ரைறீசா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சசிரதன், வினோத்ரதன் ஆகியோரின்
அன்புச் சகோதரரும்,
கயல்விழி, மலர்விழி, வாமதேவன், வாசுதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மேஸ்வரன், பகீரதன், ஜெனோசா, சுகந்தி, சன்யா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வேல்விழி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447778008079
வாமதேவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447463755208
வினோத் — ஜெர்மனி
தொலைபேசி: +4917670830310
சசிரதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447482416491










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக