18

siruppiddy

திங்கள், 26 டிசம்பர், 2016

மரணஅறிவித்தல் திருமதி ஐயாத்துரை பூரணம்

அன்னை மடியில் : 28 சனவரி 1928 — ஆண்டவன் அடியில் : 25 டிசெம்பர் 2016
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பூரணம் அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். 
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
கணேஸ், காசிப்பிள்ளை, தவமணி(சுவிஸ்), சிவமணி(சுவிஸ்), அருளம்பலம்(சுவிஸ்), குணபாலசிங்கம்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, குணசேகரம், செல்வநாயகம், பொன்மணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குமரேசு, சவுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
அருளம்பலம்(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
அருளம்பலம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344221209
செல்லிடப்பேசி: +41796121089
சிவமணி குஞ்சு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41566673126
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்