தோற்றம் : 30 சனவரி 1960 — மறைவு : 21 டிசெம்பர் 2016
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சித்திரகலாதேவி கணேசன் அவர்கள் 21-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா, சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லையா, சந்தனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசன்(சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஆர்த்திகா, நிலக்ஷிகா ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,
தவராஜா(கனடா), செல்வராஜா(பிரான்ஸ்), கௌரிகலாதேவி(இலங்கை), கருணைகலாதேவி(வசந்தா- கனடா), விஜயகலாதேவி(விஜி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
திருமதி. முத்துராஜா, திருமதி. விஜயசிங்கம், செல்வராஜா, நளினி, காலஞ்சென்ற கனகசபை, துரைசிங்கம், காளிதாசன், மனோகரி, பிறேமதேவன், பிரகலாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜா சரஸ்வதியம்மாள் தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,
மகாதேவன்(லண்டன்), காலஞ்சென்ற திருமலர் ஆகியோரின் அன்பு மருமகளும்,
பாலேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ரவீந்திரன்(லண்டன்), விமலா(லண்டன்), வதனி(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
மனோஜ், அனித்தா, சுஜீபன், குளோரியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ப்ரீத்திக்கா, அஸ்னிமிரான், பிருதிவிக்கா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-12-2016 வியாழக்கிழமை முதல் 24-12-2016 சனிக்கிழமை வரை மு.ப 09:00 மணிமுதல் பி.ப 09:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபட்டது .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேசன்(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94718016282
விஜி(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94112438379
- — இலங்கை
தொலைபேசி: +94773114514
செல்லிடப்பேசி: +94777798149
கருணைகலாதேவி(வசந்தா- சகோதரி) — கனடா
தொலைபேசி: +14165327743
0 கருத்துகள்:
கருத்துரையிடுக