18

siruppiddy

செவ்வாய், 14 ஜனவரி, 2014

பிறந்தநாள் வாழ்த்து சந்திரன் செல்லையா(14-01.14)


சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் நோர்வே நாட்டில் வசித்து வருபவருமான  சந்திரகுமார் செல்லையாவுக்கு  இன்று பிறந்தாநாள். இந்த அன்பு உறவுக்கு இந்த இனிதான தை திருநாளில்  பொங்கல் வாழ்த்துக்களையும் பிறந்தநாள் வாழ்த்தையும்  இரட்டிப்பான மன மகிழ்வுடன்   தெரிவித்துக்கொள்வதில் இணையம் பெருமகிழ்வு கொள்கின்றது.

இன்று பிறந்த நாள் காணும் எங்கள் சந்திரன் அவர்களுக்கு  வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி ஒன்றியத்தினரும் தமது நன்றிகலந்த வாழ்த்துக்களை தெரிவிதுக்கொள்கின்றனர்.

ஒன்றிய உறவுகளின் வாழ்த்து
இன்று  தனது பிறந்த நாளைக்கொண்டாடும் எமது ஊர்மகனாம் செல்லையா.சந்திரகுமார் அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாழ் வாழ்த்துக்களைத் தெரித்துக்கொள்கிறோம்

இனிய மனம் கொண்டவனே இன்பத்தமிழ் காதலனே கருத்ததில் தெளிவாக கருணை உள்ளம் கொண்டு -ஊருக்காய் இருப்பதில் கொடுத்து -உறவுகளின் நலன்  நினைத்து வாழ்பவனே உனது பிறந்த  நாள்தனில் ஊர் உறவுகளுடன் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய உறவுகள் ஊரின் இணையங்கள்  சிறுப்பிடடி நெற்/கொம் மற்றும் இந்த இணையங்களும் இனைந்து.
வாழ்த்துகிறது வாழ்க வளமுடன் பல்லாண்டு நாள் எல்லாம் ஒளிக்கதிர்போல் சந்திரனின் பெயர் கொண்டவனே   சந்திரனே”வாழ்க நீ பல்லாண்டு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்