சிறுப்பிட்டிக்கிராமத்தில் இருக்கும் கிந்துசிட்டி இந்து மயானத்தின் நிலையறிந்து அதனை செப்பனிட வெளி நாட்டு உள்ளூர் வாழ் உறவுகள் சிலர் முன்வந்துள்ளனர் ஏற்கனவே பங்களிப்புக்களையும் செய்துள்ளனர்.கிராமத்து உறவுகளின் பங்களிப்புக்களையும் பெற்று மயானத்தின் புனரமைப்பு வேலைகளை முறையாக முடிதுக்கொடுப்பதற்க்கு முன்வந்திருப்பவர்களுக்குள்
திரு நடராஜா:031 971 49 76(சுவிஸ்)
திரு .தேவராசா(ஜெர்மனி)
0231/5331577 /0176494338190
ஆகியவர்களுடன் தொடர்புகொண்டு உங்கள் பங்களிப்புக்களை செலுத்திக்கொள்ளலாம்.இப்பணிக்கு ஊரில் முன்வந்திருக்கும் உறவுகள் அதற்கான முன்னெடுப்பு விபரங்களையும் தேவையான நிதியின் அண்ணளவான தொகையினையும் விரைவுபடுத்தி உரியவர்களுக்கு அறியத்தரவும் மேலதிக புகைப்படங்களை பார்பதற்க்கு

0 கருத்துகள்:
கருத்துரையிடுக