சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் தம்பு இராமநாதன் அவர்களுக்கு இன்று 84 வது பிறந்தநாள். ஊரவர்களால் சைவப்பா என்றழைக்கப்படும் இப் பெரியவரை ஊர் உறவுகளும் இரத்த உறவுகளும் வெளிநாட்டு வாழ் நவற்கிரி சிறுப்பிட்டி உறவுகளும் ஊர் வாழ உழைத்த உத்தமரை இன் நன்னாளில் மனமார வாழ்த்துகின்றோம்.








எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக