சிறுப்பிட்டி கிராமத்தில் உள்ள விஷ்னு துர்க்கை அம்மன் கோவிலின் அலங்கார
திருவிழாவின் ஒருசில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது இதன் மேலதிக தகவல்
கிடைக்கப்பெற்றதும் அறியத்தரப்படும்.
எம் கிராமதில் உள்ள கோவில்களின் நிகழ்வுகள் வரலாறுகள் செயல் பாடுகள் பற்றிய தகவல்கள் வரும் காலங்களில் ஆலைய நிர்வாககங்களின் அனுமதியுடன் அறியத்தரப்படும்…

எம் கிராமதில் உள்ள கோவில்களின் நிகழ்வுகள் வரலாறுகள் செயல் பாடுகள் பற்றிய தகவல்கள் வரும் காலங்களில் ஆலைய நிர்வாககங்களின் அனுமதியுடன் அறியத்தரப்படும்…












எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக