18

siruppiddy

புதன், 29 ஜனவரி, 2014

84வது பிறந்தநாள் வாழ்த்து:தம்பு இராமநாதன்

 சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் தம்பு இராமநாதன் அவர்களுக்கு  இன்று 84 வது பிறந்தநாள். ஊரவர்களால் சைவப்பா என்றழைக்கப்படும் இப் பெரியவரை ஊர் உறவுகளும் இரத்த உறவுகளும் வெளிநாட்டு வாழ் நவற்கிரி சிறுப்பிட்டி உறவுகளும் ஊர் வாழ உழைத்த உத்தமரை இன் நன்னாளில் மனமார வாழ்த்துகின்றோம...

செவ்வாய், 28 ஜனவரி, 2014

சிறுப்பிட்டி கிந்துசிட்டி மயான புனரமைப்புத்தகவல் ஒன்று

சிறுப்பிட்டிக்கிராமத்தில் இருக்கும் கிந்துசிட்டி இந்து மயானத்தின் நிலையறிந்து அதனை செப்பனிட வெளி நாட்டு உள்ளூர் வாழ் உறவுகள் சிலர் முன்வந்துள்ளனர் ஏற்கனவே பங்களிப்புக்களையும் செய்துள்ளனர்.கிராமத்து உறவுகளின் பங்களிப்புக்களையும் பெற்று மயானத்தின் புனரமைப்பு வேலைகளை முறையாக முடிதுக்கொடுப்பதற்க்கு முன்வந்திருப்பவர்களுக்குள் திரு நடராஜா:031 971 49 76(சுவிஸ்) திரு .தேவராசா(ஜெர்மனி) 0231/5331577 /0176494338190 ஆகியவர்களுடன் தொடர்புகொண்டு உங்கள்...

சிறுப்பிட்டி ஒன்றிய அறிவித்தல் ஒன்று

உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளே திக்கெட்டும் திசைகள் யாவும் பரவி வாழும் எம்மூர் உறவுகளை ஒன்றிணைக்கும் முகமாகவும் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலமாக எம்மூரில் வாழும் உறவுகளின் வாழ்வாராரத்தை வளம் பெற செய்யும் நோக்குடன் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியமாகிய நாம் முதற்ட்கட்ட  விரிவாக்கம் செய்துள்ளோம் .அந்த வகையில்  திரு நடராசா(சுவிஸ் )திரு தேவராசா (ஜேர்மன் )ஆகிய இருவரின் வழிகாட்டலின் கீழ் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம் தமது நடவடிக்கைகளை தொடரும்...

வெள்ளி, 24 ஜனவரி, 2014

விஷ்னு துர்க்கை அம்மனின் புகைப்படங்கள்

சிறுப்பிட்டி கிராமத்தில் உள்ள விஷ்னு துர்க்கை அம்மன் கோவிலின் அலங்கார திருவிழாவின் ஒருசில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது இதன் மேலதிக தகவல் கிடைக்கப்பெற்றதும் அறியத்தரப்படும். எம் கிராமதில் உள்ள கோவில்களின் நிகழ்வுகள் வரலாறுகள் செயல் பாடுகள் பற்றிய தகவல்கள் வரும் காலங்களில் ஆலைய நிர்வாககங்களின் அனுமதியுடன் அறியத்தரப்படும்…                            ...

வியாழன், 23 ஜனவரி, 2014

10வது பிறந்தநாள் வாழ்த்து அபிநயன் (23.01.2014)

தாயகம் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிநயன் இன்று ( 23,01,20014) தனது 10வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் அவரது அப்பப்பா அப்பம்மா(சிறுப்பிட்டி) அம்மாப்பா அம்மம்மா தர்சினிசித்தி (தெல்லிப்பளை) மாமா(லண்டன்) தணிகை சித்தப்பா கலாசித்தி (லண்டன்) எழில்சித்தப்பா அருந்தாசித்தி (லண்டன்) அந்தி சித்தப்பா ஜெயா சித்தி (தெல்லிப்பளை)...

செவ்வாய், 14 ஜனவரி, 2014

பிறந்தநாள் வாழ்த்து சந்திரன் செல்லையா(14-01.14)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் நோர்வே நாட்டில் வசித்து வருபவருமான  சந்திரகுமார் செல்லையாவுக்கு  இன்று பிறந்தாநாள். இந்த அன்பு உறவுக்கு இந்த இனிதான தை திருநாளில்  பொங்கல் வாழ்த்துக்களையும் பிறந்தநாள் வாழ்த்தையும்  இரட்டிப்பான மன மகிழ்வுடன்   தெரிவித்துக்கொள்வதில் இணையம் பெருமகிழ்வு கொள்கின்றது. இன்று பிறந்த நாள் காணும் எங்கள் சந்திரன் அவர்களுக்கு  வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும்...

செவ்வாய், 7 ஜனவரி, 2014

8வது பிறந்தநாள் வாழ்த்து சைந்தவி (07.01.2014)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20014) தனது 8 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள், மற்றும் அவரது அப்பப்பா அப்பம்மா(சிறுப்பிட்டி) அம்மாப்பா அம்மம்மா தர்சினிசித்தி (தெல்லிப்பளை) விக்னேஸ்வரன் மாமா(லண்டன்) தணிகை சித்தப்பா கலாசித்தி (லண்டன்) எழில்சித்தப்பா, அருந்தாசித்தி (லண்டன்) அந்தி சித்தப்பா,...

மாதா வின் பாடல்கள்