18

siruppiddy

வியாழன், 21 ஜூலை, 2016

சிறுப்பிட்டி வடக்கு வைரவர் வசந்தமண்டப கும்பாபிஷேகம் 22.07.16

சிறுப்பிட்டி வடக்கு  வைரவர்ஆலயத்தின் வசந்தமண்டபத்திற்கான கும்பாபிஷேகம் 22.07.2016 இன்று நடைபெற்றது எமது ஊர் ஆலயகள் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் இன்று ஆலயங்கள் சிறப்புற்று நிற்பதர்க்கும், திருவிழாக்கள் சிறப்பாக இருப்பதர்க்கும் புலத்தில் வாழ்கின்ற உறவுகளின் ஊர்நோக்கிய சிந்தனைகள்தான் 
காரணம் ,
அந்த வகையில் எமது ஊரின் வைரவர்வசந்தமண்டபத்தை தமது பணியா கட்டியுள்ளார்கள் மணியம் குடும்பத்தினர் யேர்மனி ஸ்ட்காட்டில் வாழும் இவர்கள் தமது பெற்றேர் ஞாபகார்தமாக  இந்தத்திருப்பணி சிறப்பானதாகும் அவர்களின் ஆண்மீகசிந்தனை இன்னும் சிறக்க சிறுப்பிட்டி  வைரவர் அருள் புரிவார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 20 ஜூலை, 2016

சிறுப்பிட்டி வடக்கு வைரவர் வசந்தமண்டபத்தின் கலசம் வைக்கப்பட்டுள்ளது


யாழ் சிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் வசந்தமண்டபத்தின் கலசம் வைக்கும் நிகழ்வின்
சில நிழல் படங்களோடு இணைந்து பார்பது மட்டுமல்ல சிறுப்பிட்டி வடக்கு வைரவர் ஊர் ஆலயகள் மட்டுமல்ல எல்லா ஊர்களிலும் 
இன்று ஆலயங்கள் சிறப்புற்று நிற்பதர்க்கும், திருவிழாக்கள் சிறப்பாக இருப்பதர்க்கும் புலத்தில் வாழ்கின்ற உறவுகளின் ஊர்நோக்கிய சிந்தனைகள்தான் காரணம் ,
அந்த வகையில் எமது ஊரின் வசந்தமண்டபத்தின் கலசம் வைக்க  இறையருள் கூடியுள்ளது
இதற்கான ஒழுங்குகளில் பங்கெடுத்து பக்தர் சிறப்பும் எமது ஊர் ஆலயம் ஓங்க எல்லோரும் இணைவோம் இறைவன் பணி செய்தல் எமது கடன் என்று நினைப்போம் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 13 மே, 2016

ஸ்ரீ ஞானவைரவர் 2ம் திருவிழா (12.05.16)

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 11.05.16 இன்று ஆரம்பித்து இன்றைய பூசைகள் சிறப்பாக இடம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு 
அருள்பாலித்தா​ர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


ஸ்ரீ ஞானவைரவர் அலங்கார உற்சவம் 11.05.16 இன்று ஆரம்

யாழ்  சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் 11.05.16 இன்று ஆரம்பித்து இன்றைய பூசைகள் சிறப்பாக இடஸ்ரீ ஞானவைரவர் அலங்கார உற்சவம் 11.05.16 இன்று ஆரம்
ம்பெற்றது​. வைரவபெருமா​ன் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களு​ட்கு அருள்பாலித்தா​ர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 8 மார்ச், 2016

சிறுப்பிட்டி இணையம் ஆறாவது ஆண்டில் கால் பதிக்கிறது

ஊரின் செய்திகளை உலகறியவைத்துவரும் இணையமான சிறுப்பிட்டி இணையம் ஆறாவது ஆண்டில் கால் பதிக்கிறது
தனது சேவையை 2011 ஆண்‌டில் தொடங்கி நீண்ட பாதைப்பயணமாக இன்று உங்களுடன் ஆறாவது ஆண்டில் கால் பதித்த செய்தியோடு இணைகிறது என்பதை இணைய வாசகர்களுக்கு தெரிவித்து நிற்கின்றது சிறுப்பிட்டி இணையம்
இதன் வளர்ச்சி உங்களால் மெருகுகண்டு தொடரும் பணிகளை செய்ய உங்கள் ஆக்கமும் ஊக்கமும் எமது இந்த இணையத்தின் உயர்வுக்கு காரணிகள் என்பதே உண்மை
இணையுங்கள் இன்புறுங்கள் அன்புடன் உங்கள்வரவு இந்த இணையம் ஆறாவது கண்ட சிறப்பு என்ற அந்த மகிழ்வோடு உங்கள் வாழ்த்துக்களையும் நீங்கள் இணைக்கலாம் என்பதை தெரிவத்து 
நிற்கின்றோம்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 4 மார்ச், 2016

பிறந்த நாள் வாழ்த்து திருமதி;பரமேஸ்வரி கந்தசாமி (04.03.16 )

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 04.03.2016 இன்று 
தனது 74வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை மகன் மகேந்திரன் குடும்பத்தினர் யேர்மனி. மகள்சாந்திகுடும்பத்தினர் லண்டன். கண்ணன்குடும்பத்தினர்லண்டன், மைத்துனர் சின்னத்துரை குடும்பத்தினர் சிறுப்பிட்டி, இவர்களுடன் யேர்மனியில் வசிக்கும் பெறாமக்கள் இராஜேஸ்வரி குடும்பத்தினர்,குமாரசாமி குடும்பத்தினர்,தேவராசா குடும்பத்தினர்,ஜெயகுமாரன்,குடும்பத்தினர், தவேஸ்வரிகுடும்பத்தினர்,தவராசா,குடும்பத்தினருடன் உற்றார் உறவினர்களும் இணைந்து
சிறுப்பிட்டி முத்துமாரி இறை அருள் பெற்று   நலமுடன் நிறைவான வாழ்வதில் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என மகிழ்வாக வாழ்வை கொண்டு வாழ்த்து வரும்தாயே பரமேஸ்வரி தெய்வத்தின் பேரைக்கொண்டாய் எம்மைத் தெய்வமாக ஆட்சிகொண்டாய் நன்மையிலும் தீமையிலும் நற் கருத்து உரைப்பவளே வாழ்க இன்னும் பல்லாண்டு
 என மனமகிழ்வோடு வாழ்த்துகின்றனர் இந்த  உறவுகளுடன் இணைந்து  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் சிறுப்பிட்டிநெற் இணையமும் இணைந்து வாழ்த்தி நிற்கிறன 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வெள்ளி, 22 ஜனவரி, 2016

மரண அறிவித்தல் திரு தம்பு இராமநாதன்

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் (தம்பு) இராமநாதன்
அவர்கள் 20.01.2016.அன்று  காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்களுக்கு அறியத்தருகின்றோம்
மேலதிக தகவல் கிடைக்கப்பெற்றதும் 
அறியத்தரப்படும்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


மாதா வின் பாடல்கள்