ஊரின் செய்திகளை உலகறியவைத்துவரும் இணையமான சிறுப்பிட்டி இணையம் ஆறாவது ஆண்டில் கால் பதிக்கிறது
தனது சேவையை 2011 ஆண்டில் தொடங்கி நீண்ட பாதைப்பயணமாக இன்று உங்களுடன் ஆறாவது ஆண்டில் கால் பதித்த செய்தியோடு இணைகிறது என்பதை இணைய வாசகர்களுக்கு தெரிவித்து நிற்கின்றது சிறுப்பிட்டி இணையம்
இதன் வளர்ச்சி உங்களால் மெருகுகண்டு தொடரும் பணிகளை செய்ய உங்கள் ஆக்கமும் ஊக்கமும் எமது இந்த இணையத்தின் உயர்வுக்கு காரணிகள் என்பதே உண்மை
இணையுங்கள் இன்புறுங்கள் அன்புடன் உங்கள்வரவு இந்த இணையம் ஆறாவது கண்ட சிறப்பு என்ற அந்த மகிழ்வோடு உங்கள் வாழ்த்துக்களையும் நீங்கள் இணைக்கலாம் என்பதை தெரிவத்து
நிற்கின்றோம்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 








எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக