18

siruppiddy

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பிறந்த நாள் வாழ்த்து.திரு. :செல்வரட்ணம் நவரட்ணம் (26.09.17)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி பக்நாங் நகரில் வாழ்ந்து வருபருமான திரு  செல்வரட்ணம் நவரட்ணம் (26.09.2017)இன்று யேர்மனி பக்நாங்கில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை அன்பு   மனைவி அன்புப் பிள்ளைகள், உற்றார் உறவினர்கள்.யேர்மனி. சுவிஸ் உறவுகள்  இணைந்து வாழ்த்துகின்றார்கள் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் நோய் நொடி இன்றி  அன்பிலும் அறத்திலும் நிறைந்து   அன்பு நிலைப்பெற ஆசை...

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

பிறந்த நாள் வாழ்த்து:திரு ,சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.17)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்  தற்போது  சுவிஸ்சில் வசிக்கும்   திரு - சிவசுப்பிரமணியம் உதயகுமார் (உதயன் )  (24.09.2016) இன்று சுவிஸ்சில் தனது இல்லத்தில்  பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி அன்பு ,பிள்ளைகள்,அம்மா, அப்பா, தங்கைமார்குடும்பம் தம்பி குடும்பம்,மற்றும்  நண்பர்களும்  , இவரை சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  பல்லாண்டு....

புதன், 20 செப்டம்பர், 2017

சுவிசில் சிறுப்பிட்டி மயானம்பற்றிய ஒன்றுகூடல் நடந்ததாக பொய்யானதகவல்!

சுவிஸ்நாட்டில் சிறுப்பிட்டி   மயானத்தின் பாவனையாளர்களின் குடும்பங்கள் அதிகம்வசிக்கின்றார்கள் அப்படி இருக்கும்போது இங்கே இவர்களுக்குத்தெரியாமல் இந்த ஒன்று கூடலானது எங்கே நடந்தது என்று சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் விசாரித்துப்பார்ததாகவும் அப்படி எதுவும் இங்கே நடக்கவில்லை என்றும் தகவல்தந்துள்ளாகள், இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

பிறந்தநாள் வாழ்த்து:செல்வன் .தர்மசீலன் டிலக்ஷன்(17.09.17)

 யேர்மனி க வாழ்ந்துவரும்   செல்வன்  தர்மசீலன்.டிலக்ஷன் அவர்கள்(17.09.17) இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு  அம்மா ,அன்பு அண்ணன் , அப்பம்மா  லண்டன் உறவுகள் ,. பெரிப்பாமார் பெரியம்மாமார்  ,மாமா மார்,  அக்காமார்   அண்ணனமார் ,மச்சாள் மார் ,,நண்பர்கள்    மற்றும் உற்றார், .அனைவரும் இவரை  நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் .  இவர்களுடன்...

பிறந்தநாள் வாழ்த்து: ஐெயக்குமாரன் சுதர்சன் (16.09.17)

சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகன் சுதர்சன்.அவர்கள் 16.09.2017 அன்று தனது 24வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,தங்கை சுமிதா, ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார் உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் . மற்றும்...

பிறந்தநாள் வாழ்த்து: மகேந்திரவரதன். சுதர்சன் (12.09.17)

யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும்  சுதர்சன் (12.09.17)இன்றுதனது பிறந்த நாளைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அப்பா,அம்மா, மனைவி, பிள்ளைகளுடனும் அம்மம்மா, ,தம்பிமார் ,தங்கை, மாமா, மாமி, மைத்துனர், மைத்துனி,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் . மற்றும் உற்றார், .அனைவரும்வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன் நோய் நொடி இன்றி அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம்...

மாதா வின் பாடல்கள்