18

siruppiddy

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பிறந்த நாள் வாழ்த்து.திரு. :செல்வரட்ணம் நவரட்ணம் (26.09.17)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி பக்நாங் நகரில் வாழ்ந்து வருபருமான திரு  செல்வரட்ணம் நவரட்ணம் (26.09.2017)இன்று யேர்மனி பக்நாங்கில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை அன்பு   மனைவி அன்புப் பிள்ளைகள், உற்றார் உறவினர்கள்.யேர்மனி. சுவிஸ் உறவுகள்  இணைந்து வாழ்த்துகின்றார்கள்
இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் நோய் நொடி இன்றி  அன்பிலும் அறத்திலும் நிறைந்து
  அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேறி 
 பல்லாண்டு   பல்லாண்டு   காலம்வாழ வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்