18

siruppiddy

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

பிறந்தநாள் வாழ்த்து: ஐெயக்குமாரன் சுதர்சன் (16.09.17)

சிறுப்பிட்டியைப்பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகன் சுதர்சன்.அவர்கள் 16.09.2017 அன்று தனது 24வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,தங்கை சுமிதா, ஈழம்அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார்,சித்திமார் ,சித்தப்பாமார்,மச்சாள் மார் ,மச்சான்மார் அண்ணன்மார்,தங்கைமார்
உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் .
மற்றும் உற்றார், .அனைவரும்வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன் நோய் நொடி இன்றி அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்