யேர்மனி க வாழ்ந்துவரும் செல்வன் தர்மசீலன்.டிலக்ஷன் அவர்கள்(17.09.17) இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு அம்மா ,அன்பு அண்ணன் , அப்பம்மா லண்டன் உறவுகள் ,. பெரிப்பாமார் பெரியம்மாமார் ,மாமா மார்,
அக்காமார் அண்ணனமார் ,மச்சாள் மார்
,,நண்பர்கள் மற்றும் உற்றார், .அனைவரும் இவரை நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் .
இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன் நோய் நொடி இன்றி அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக