
கிராமத்து உறவுகளே உங்களுக்கான அவசர வேண்டுகோள் இது:- உங்களுக்காக நாம் கடந்த நான்கு வருடங்களாக உங்கள் நலனில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே. அதுமட்டுமல்ல எம் கிராமத்தில் உண்மைப் பற்றுடனும் உரிமையுனும் கிராமத்துக்கு வெளியே உருவாக்கப்பட்ட முதல் ஒன்றியம் உங்கள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியமே. அந்தவகையில் உங்கள் நலனே எங்கள் நோக்கு.நாம் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியமாக இருந்த பொழுதும் எமது நிர்வாகத்தில் சிறுப்பிட்டி...