கடும்மழைகாரணத்தால்தடைப்பட்டுஇருந்த சிறுப்பிட்டி பூமகள் வீதி அடாது மழைபெய்தாலும் விடாது புனரமைப்பு வேலைகள்நடைபெற்றது" புதுப்பொலிவுடன் சிறுப்பிட்டி பூமகள் வீதி புனரமைப்பு வேலைகள் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் வேலைகள் பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. நீங்கள் இவ் இணையமூலம் அறிந்ததே அந்த ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் முழுமையாக பூர்த்தியாக்கியதை இந்த நிழல் படங்கள் காண்பிக்கும் இதைத்திறம்பட நடாத்தி நிறைவேற்றிய பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினருக்கும் ஊர்மக்களுக்கும்
செயல்பாட்டை உமதாக்கி
செழித்திட எம் ஊர் பாதைக்காய் செம்மையே உழைத்தோரே
சிறப்பது உங்கள் உழைப்பு
சிறுப்பிட்டி மண்ணதற்கு
புலப்படுகிறது நிழல்வடியில்-இதுபோல்
விழிப்புற்று வேறுபணியும்
சிறப்புற செய்து வாழ வாழ்த்துக்கள்
புலம்பெயர் ஊர் உறவுகளும் ஊரின் இணையமான சிறுப்பிட்டி இணையமும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றனர் நன்றி
செயல்பாட்டை உமதாக்கி
செழித்திட எம் ஊர் பாதைக்காய் செம்மையே உழைத்தோரே
சிறப்பது உங்கள் உழைப்பு
சிறுப்பிட்டி மண்ணதற்கு
புலப்படுகிறது நிழல்வடியில்-இதுபோல்
விழிப்புற்று வேறுபணியும்
சிறப்புற செய்து வாழ வாழ்த்துக்கள்
புலம்பெயர் ஊர் உறவுகளும் ஊரின் இணையமான சிறுப்பிட்டி இணையமும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றனர் நன்றி













எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக