18

siruppiddy

வியாழன், 19 டிசம்பர், 2013

ஸ்ரீ ஞானவைரவர் ஆலயப் பணிக்கு அள்ளிவழங்குவோம்

 சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய நிர்வாகத்தினருடன் 8.12.2013சிறுப்பிட்டி இணைய நிர்வாகியன விமல் குமாரசாமி( சுவிசில் )இருந்து மற்றும் குவேந்திரன் வேலுப்பிள்ளை (யேர்மனியிலிருந்தும்) சென்றிருந்தபோது ஸ்ரீ ஞானவைரவர் ஆலய நிர்வாகத்தினருடன் நட்பு மூலமான சந்திப்பு (8.12.2013 ) ஞாயிறு மாலை 7.30து மணிக்கு நடைபெற்றது அதில் ஊர்மக்களுடன் இணைந்து கலந்துகொள்ள சென்றவர்கள் ஆகிய விமல் அவர்களும் புலேந்திரன் அவர்களும் இதில் சிறப்பாக அழைக்கப்பட்டனர்...

திருவெம்பா இறுதி நாள் நிகழ்வு நிழல்படங்கள்

  சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய திருவெம்பா இறுதி நாள் நிகழ்வுகள் 18.12.2013 சிறப்பாக நடைபெற்றுள்ளது பூசைகள் அனைத்தும் சிறப்புற நடந்து சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து பிரசாதங்கள் அன்னதானங்கள் என்று இனிதே நடந்தேறியுள்ளதை எம் ஊர் இணையம் உங்கள் பார்வைக்கு அதன் நிழல்படங்களை பதிவாக்கி உங்களையும் எம் ஊர் மண் நிகழ்வுகளுடன் இணைத்துக்கொள்கிறது மனதில் நினைத்து அவனின் நினைவை மகிழ்ந்து நின்று அவனைநாடு நினைத்த கருமம் வெற்றியாகும் நித்தம்...

செவ்வாய், 17 டிசம்பர், 2013

நிறைவுறும் நிலையில் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் கூரைப் பணிகள் !

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் கட்டிட கூரைப் பணிகள் நிறைவுறும் நிலையில்ஆலய கூரைப்  வேலைகளின் நிழல் படங்கள் புலம் பெயர் சிறுப்பிட்டி வாழ்உறவுகளே ஆலைய நற்பணிக்கு உதவிய நல் உள்ளங்களே இந்த கட்டிட வேலைப்பணிக்காய் எமது ஊர் இளைஞர்களின் உடல் உழைப்பு பெரும் பகுதியாகி அவர்கள் வேர்வையோடு கலந்த உங்கள் பண உதவியும் இன்று இந்த நற்பணி தொடர்கிறது இதற்கான நிதி எமக்கு போதாமல் உள்ளது இங்கே உதவி செய்யாதிருப்போர் புலத்திலும் சரி நம் நிலத்திலும் சரி உங்கள்...

திங்கள், 16 டிசம்பர், 2013

சிறுப்பிட்டி பூமகள் வீதி புதுப்பொலிவுடன்

கடும்மழைகாரணத்தால்தடைப்பட்டுஇருந்த சிறுப்பிட்டி பூமகள் வீதி அடாது மழைபெய்தாலும் விடாது  புனரமைப்பு வேலைகள்நடைபெற்றது" புதுப்பொலிவுடன் சிறுப்பிட்டி பூமகள் வீதி புனரமைப்பு வேலைகள் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் வேலைகள் பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. நீங்கள் இவ் இணையமூலம் அறிந்ததே அந்த ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக...

செவ்வாய், 10 டிசம்பர், 2013

சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியிப் புனரமைப்புப் புதிய நிழல்படங்கள்

  பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் ரூபா 194000/:(09.2013) சிறுப்பிட்டி ஞானவைரவர் வீதியில் ஆரம்பிக்கபட்டு பூமகள் சனசமூக நிலையம் ஊடக செல்கின்ற வீதிக்கு இவ் நிதி ஒதுக்கபட்டுள்ளது. எனவே இவ் வேலைக்கான ஒப்பந்தத்தினை சிறுப்பிட்டி மேற்கு பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளமை குறிப்பிடதக்கது.இவ் வேலைகள் 30.10.2013 புதன்கிழமை துரிதமாக பூமகள் சனசமூக நிலைய நிர்வகத்தினரால் ஆரபித்து நடைபெறுவது நீங்கள் அறிந்ததே அதன் கட்டுமானப்...

சனி, 7 டிசம்பர், 2013

நினைவஞ்சலி:அமரர் சின்னத்தம்பி நவரத்தினம்

 சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  சின்னத்தம்பி நவரத்தினம்  அவர்களின் 2ம் ஆண்டு நினைவுதினம்இன்று                              அன்புள்ளம் கொண்டு நீ பண்பாய் பழகிடுவாய்                                        ...

வியாழன், 5 டிசம்பர், 2013

திருமதி இலட்சுமிப்பிள்ளை பூதத்தம்பி அவர்கள்(01.12.2013) காலமானார்

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும். வசிப்பிடமாகவும்கொண்ட திருமதி இலட்சுமிப்பிள்ளை பூதத்தம்பி அவர்கள் (01.12.2013 ) ஞாயிறு அன்று காலமானார் அன்னார் காலம் சென்ற பூதத்தம்பியின் அன்புமனைவியும் வள்ளிப்பிள்ளை காலம்சென்ற பார்வதிப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும் மயில்வாகனம். விஐயலட்சுமி. கணேசலிங்கம் (சுவிஸ் ) காலம்சென்ற வேதநாயகி. வேல்முருகன் (சுவிஸ்)அருணாச்சலம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகுதாயும் சத்தியலோகநாயகி.நாகலிங்கம் (சுவிஸ்) தவமலர்(சுவிஸ்) காலம்சென்ற...

மாதா வின் பாடல்கள்