18

siruppiddy

சனி, 25 மே, 2013

ஸ்ரீ ஞானவைரவர் தீர்த்த உற்சவம்

  ஸ்ரீ ஞானவைரவர் 11அம் நாள் தீர்த்தஉற்சவம்    24.05.13  வெள்ளிக்கிழமை இன்று ஸ்ரீ ஞானவைரவபெருமான் உள் வீதி வெளி வீதி வலம் வந்தது தொடர்ந்து நிலாவரைத்தீர்த்த கேணிக்கு பக்த்தர்கள் படையுடன் எம் பெருமான் ராஜ வீதி ஊடக  வலம் வந்து நிலாவரைத்தீர்த்த கேணியில்   தீர்த்த உற்சவம்மிகவும் சிறப்புடன் நடை பெற்றது   உபயம்...

வெள்ளி, 24 மே, 2013

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் 10,ஆம் நாள் தேர் திருவிழா

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவப் பெருமானின் 10 ஆம்நாள்  (23.05.13) தேர்த்திருவிழாவின் நிகழ்வுகளின் ஒருசில காட்சிகள் இவை . உப​யம் -செ.சிவசுப்ர​மணியம் குடும்பம்.,, ...

வியாழன், 23 மே, 2013

ஸ்ரீ ஞானவைரவர் 9ஆம் சப்பறத்திருவிழா

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் பெருமானின் இன்றைய உற்சவம் 22-05-2012-புதன்கிழமை 9ஆம் திருவிழா சப்பறம், உபயம்--​  திரு.சி. கோபாலசிங்க​ம் குடும்பத்தி​னரும் உறவினர்களு​ம் சப்பறத் திருவிழாவின் நிகழ்வுகளில் ஒருசில, ...

புதன், 22 மே, 2013

ஸ்ரீ ஞானவைரவர் 8ஆம் திருவிழா

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் பெருமானின் இன்றைய உற்சவம் 21-05-2012-செவ்வாய்கிழமை 8ஆம் திருவிழா உபயம்-மு.சு​ந்தரலிங்கம் குடும்பம்-​வேட்டை திருவிழா அலங்கார உற்சவத்தின் எட்டாம் திருவிழாவின்   நிகழ்வுகளில் ஒருசில நிழற்படங்கள் இவை,,,   ...

திங்கள், 20 மே, 2013

ஸ்ரீஞானவைரவர் 7ஆம் திருவிழா

  சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் ஆலயத்தின் இன்றைய உற்சவம் ,20.05.13 திங்கள்க் கிழமை   ஏழாம் திருவிழா   மிகவும் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வுகளின் புகைப்படங்கள் சில…உபயம்- திரு ஜ.கு​ணசேகரமும் உறவினர்களும்,...

ஸ்ரீஞானவைரவர் 6ஆம் திருவிழா

     சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் ஆலயத்தின் இன்றைய உற்சவம் ,19.05.13,ஞாயிற்றுக்கிழமை ஆறாம்  திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வுகளின் புகைப்படங்கள் சில…உபயம்- திருமதி கு. பரமேஸ்வரன் குடும்பத்தினர் காலை பூஜை நிகழ்வுகளின் பதிவுகள் இவை மாலைபூஜை நிகழ்வுகளின் பின்னர் பதிவிடப்படு ம்,ஸ்ரீஞானவைரவர்துணை,,, மாலைத் திருவிழா ...

சனி, 18 மே, 2013

ஸ்ரீஞானவைரவர் 5ஆம் திருவிழா

                                        சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் ஆலயத்தின் இன்றைய உற்சவம் ,18.05.13,சனிக்கிழமை ஐந்தாம் திருவிழா  மிகவும் சிறப்பாக பக்தர்கள் படைசூழ நடைபெற்றது நிகழ்வுகளின் புகைப்படங்கள் சில…உபயம்-திரு.-இ...

ஸ்ரீஞானவைரவர் 4ஆம் திருவிழா

 சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் ஆலயத்தின் இன்றைய உற்சவம் ,17.05.13,வெள்ளிக்கிழமை நாலாம் திருவிழா உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வுகளின் புகைப்படங்கள் சில…உபயம்-திரு. –அ.சபாரத்தி​னமும் உறவினர்களு​ம் ​                                     &nbs...

வெள்ளி, 17 மே, 2013

ஸ்ரீஞானவைரவர் 3ஆம் திருவிழா

  சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர் ஆலயத்தின் இன்றைய உற்சவம் 16.05.13,வியாழக்கிழமை மூன்றம் திருவிழா உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வுகளின் புகைப்படங்கள் சில…உபயம்-திரு. கணேசபவான் குடும்பத்தினர்.{ச.பொன்னம்பலம்}...

புதன், 15 மே, 2013

ஸ்ரீஞானவைரவர் 2ஆம் திருவிழா

                    சிறுப்பிட்டி மேற்கு  ஸ்ரீஞானவைரவர் ஆலயத்தின் இன்றைய                   15.05.13,வியாழக்கிழமை இரண்டாவது நாளான நிகழ்வுகளின் புகைப்படங்கள் சில…உபயம்-திரு​.காந்தையாகு​டும்பம்...

ஸ்ரீஞானவைரவர் 1ஆம் திருவிழா

  சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய உற்சவம் மிக   சிறப்பாக, 14.05.13, புதன்கிழமை ஆரம்பித்துள்ள முதலாம்திருவிழா திரு சி.செல்வரத்தினம் குடுபத்தினரின் அலங்கார உச்சவம் வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது.இந்தத்திருவிழா உபயகாறர் நிழல் படத்தில் இல்லை ஆனாலும்  இவர் செய்த பணிகளை எமது ஊர்மக்களும் இந்த இணையமும்  நினைவுகொள்வதில் பெருமகிழ்வுகொண்டு பதிவிடுகிறது .ஆசிரியராகவும் எம் ஊர் ஆசானாகவும் இவர் போன்று பலர் செய்த சேவை எம் ஊர்...

ஜனாதிபதி ஆற்றிய உரையில் இடம்பெற்ற குற்றம்

யூதப் படுகொலை நினைவு நாள் அன்று இரண்டாம் உலக யுத்ததை குறித்து சுவிஸ் ஜனாதிபதி ஆற்றிய உரையில் இடம்பெற்ற குற்றத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.ஜனாதிபதி ஆற்றிய உரையில், இரண்டாம் உலக யுத்தத்தின் போது சுவிட்சர்லாந்து எந்த வித அடிமைத்தனத்துக்கு இடம் கொடாமல் சுதந்திரமாக செயல்பட்டு வந்தது. அப்பொழுது இங்கு சர்வாதிகார ஆட்சி நடக்கவில்லை, சட்டத்தின் ஆட்சி தான் நடந்தது, உயிருக்குப் பயந்து ஓடி வந்தவர்களுக்கு சுவிஸ் புகலிடமாக இருந்தது என்று பாராட்டியிருந்தார்....

திங்கள், 13 மே, 2013

திரு.சி. வைத்திலிங்கம் அவர்களின் பிறந்தநாள்

பொற்கிளி வழங்கி பொன்னாடை போர்த்தி வாழ்த்திய மண்ணின் நல்மகன் மக்களின் சேவகன் பாட்டப்பா அவர்களின் பிறந்தநாள் இன்று எம்மனங்களில் இணைந்த நாள் இவரின் பிறந்தநாள் ஊர்மக்களாலும் உள்நாட்டு வெளி நாட்டு கலைஞர்களினாலும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றித்தாலும் இணையஉறவுகளாலும் அண்மையில் கௌரவிக்கப்பட்டவர். இன்று தனது 87வது பிறந்த நாளைகொண்டாடுகின்றார் இவரை மீண்டும் நவற்கிரி இணையங்களினாலும் மற்றும் உறவு இணையங்களினாலும் எல்லோரும் இணைந்து  நலமுடன் வாழ! வாழ்கவென...

வெள்ளி, 10 மே, 2013

சங்கீர்தனின் இறப்புத்தகவல்:

  கண்ணீர் அஞ்சலி:அமரச்செல்வன் குணாளன் சங்கீர்தன் பிறப்பு 02.11.2012-உதிர்வு ,10.05.2013- அமரரான சங்கீர்தனின் ஆத்ம சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டி ஆற்றணாத்துயரத்துடன் வாடும் உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத்தேரிவிக்கின்றோம் ஓம்,, சாந்தி ,,சாந்தி ,,சாந்தி """  ...

இறப்புத்தகவல்கள்

                                                                            ...

வியாழன், 9 மே, 2013

இறப்புத்தகவல் "திரு வேலுப்பிள்ளை கோவிந்தசாமி

சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை கோவிந்தசாமி அவர்கள் 08.05.2013 அன்று இறைவன் பதம் சென்றார்அன்னார்காலம் சென்ற வேலுப்பிள்ளை சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலம் சென்ற ருக்குமணியின் அன்பு கணவரும்,அப்பாத்துரையின் அன்பு சகோதரனும்,குணமணி,கோமதி,ராசதேவி,சிவமலர்,பிரேமா, சந்திராதேவி,காலம்சென்ற மகேந்திரன் ஆகியோரின் அன்பு தந்தையும்,காலம் சென்ற பாலசுப்பிரமணியம், தவலிங்கம் ,ஆனந்தசிவம்,பாலேந்திரம் ஆகியோரின் பாசமிகு...

திங்கள், 6 மே, 2013

இனிதே நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகக்கூட்டம்""

இன்று (05.05.13)மிக முக்கியமான கிராம நலன் சார்ந்த ஒன்றியத்தின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அத்துடன்.ஒன்றிய பொறுப்புக்கள் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. வருங்கால ஒன்றிய செயல்பாடுகளும் இருப்பில் இருக்கும் பணத்தில் கிராமத்தையும் தாண்டிய ஒரு நற் திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.சிறுப்பிட்டி கிராமத்தில் நடந்துகொண்டிருக்கும் நற் திட்டத்துக்கு ஒன்றியத்தின் ஆதரவையும் .பங்களிப்பை வழங்குவதுடன் கிராமத்தில் தங்கள் தனிப்பட்ட...

ஞாயிறு, 5 மே, 2013

திரு மகேந்திரன்அவர்களின்* பிறந்தநாள் வாழ்த்து

  இன்று 05-05-13- ஈவினையை பிறப்பிடமாகவும்தற்போது சுவிஸ் ஷவ்கெளச ன்மாநிலத்தில்வசிப்பவர்     (schaffhausen) மகேந்திரதிரனின் பிறந்தநாள் நல் வாழ்த்து அவரை அன்பு   மனைவி யாமினி பிள்ளைகள் ராம்ஷன்,றம்மியா,லண்டனில் இருந்து அம்மா ,சகோதரிகள் வசந்தி குடும்பம் ,குமாரி குடும்பம்,மாமா ரவி குடும்பம்,அமெரிகாவில் இருந்து சகோதரன் மகேசன் குடும்பம்,இலங்கையில் இருந்து ஆசையம்மா ,மாமா ,மாமி சின்னம்மா குடும்பம் மற்றும் உறவினர்...

இசைத்தென்றலும் ஒரு இசைத்திலகமும் சந்திப்பு""

ஈழத்தில் தலைசிறந்த கலைஞன் ஈழவர் மெல்லிசைபாடகர்வரிசையில் சிறந்துவிளங்கியவர் பாடகராக கவிஞனாக கிந்திப்பாடல்கள் பாடுவதில் சிறந்து விளங்கியவருமாக கொடிகட்டிப்பறந்த ஒருவர் எஸ்.ரி.எஸ் கலையகம் வந்தது இந்த இணையப்பதிவுக்கும் ஏன் இந்த இணையப் பார்வையாளருக்கும் மகிழ்வைத் தரக்கூடியதாகும்அவர் வேறுயாருமல்ல கிந்தி இசைத்திலகம் அன்ரன் டேவிற் அவர்கள் இவர் ஈழத்து உறவுகளுக்காக கலைநிகழ்வை நடத்த நோர்வே நாட்டில் இருந்து யேர்மனி வந்து யேர்மனியில் நடைபெற இருந்த கலை நிழ்வுக்கு...

வெள்ளி, 3 மே, 2013

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகக்கூட்டம்

   சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகம்எதிர்  வரும் (05:05:13)ஆம் திகதி ஞாயிற்று கிழமை  மாலை(19:00)ஏழு மணிக்கு சிறுப்பிட்டி இணைய காரியாலத்தில் ஒன்றிய ஒன்று கூடல் இடம்பெற இருக்கிகின்றது .ஒன்றிய நிர்வாகத்தினர் தவறாது கலந்து கொள்ளவும்.தவிற்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்ட எமது ஒன்றுகூடல் கிராமத்தின் இன்றைய நிலைமை கருதியும் ஒன்றியத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான விரிவான விவாதத்தின் பின்னர் விரைவான சில நடவடிக்கைகள்...

பிறந்தநாள் வாழ்த்து:சன்,

இன்று 04.05.13 ,18.வது பிறந்தநாளைக்கொண்டாடும் குமாரசாமி அவர்களின் மகன் சன் பெர்லினில் உள்ள தனது இல்லத்தில் 18.வது பிறந்தநாளை  கொண்டாடுகிறார். இவரை அப்பா அம்மா. அக்காமார் சந்திரா.ஐனா.தம்பி சாமி.சின்னப்பம்மா லண்டன். அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். மச்சாள் நித்யா. மச்சான்மார் அரவிந்.மயூரன்.கிஷாந்.திலக்சன் அண்ணா சுதர்சன். அக்கா சுதா. தங்கைமார் சுதேதிகா. சுமிதா.தேவிதா.தேனுகா.தேவதி. அனைவரும் வழம்பொங்கி வாழ்வெல்லாம் நலம் பொங்கி குலம்காத்த...

மாதா வின் பாடல்கள்