யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமானதிரு சின்னத்துரை நடராசாஅவர்களின் பிறந்த25.04.2018.இன்று
இவரைஅன்பு மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் .மாமன் மாமா மாமி மைத்துனன்மார்
.மைத்துனிமார் . சித்திமார் சித்தி
. .பெறாமக்கள் பேரப்பிள்ளைகள் வாழ்த்தி நிற்கின்றனர் இவரை சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் துணைகொண்டு . நோய் நொடி
இன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும்
கல கலப்பாகவும் சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
இந்த இணையமும்
நிலாவரை.கொம் நவக்கிரி.கொம் உறவு இணையங்களும் நவற்கிரி இணையங்களும்
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>