சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட செல்வன் கனகசபை.குமார் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார்.
இவரை இவரது தந்தை கனகசபை,தாயார் அன்னலச்சுமி.அக்கா கனகசாந்தி, அத்தான் யெகதீசன், அண்ணன்மார் தினேஸ்வரன், கணேஸ், குடும்பத்தினர் மருகன்.மருமகள்மாருடன் இணைந்து உற்றார். உறவினர். நண்பர்கள் வாழ்த்துகின்றனர். வாழ்வில் என்றும் இன்பம் ஓங்கி
வளங்கள் யாவும் நன்று பெற்று சிறந்து
வாழ்வில் நன்கு ஓங்க சிறப்பாய் வாழ்த்துக் கூறுகிறோம்
நேசம் கொண்ட உறவாய் என்றும்
பாலம் கொண்டு இணைத்து நின்றால்
காலம் மகிழ்வாய் ஓடிப்போகும்
ஆலம் விழுதாய் உறவு உண்டு
அன்னை தந்தை சிறப்புமுண்டு
ஆண்டு தோறும் சிறப்புக் கண்டு
சீரும் சிறப்புடனும் நலமுடனும்
வாழ வாழ்த்துகின்றோம் உற்றார் உறவுகளுடன் இந்த
இணையங்கழும் வாழ்த்துக் கூறுகிறோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக