சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகத்தினரின் கலந்துரையாடல் வரும் (07.07.13)ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது .நிர்வாக அங்கத்தவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர் ஆலைய கட்டுமான பணிக்கான பங்களிப்பு ,வன்னிச்சிறார்களுக்கான அடுத்த கட்ட பங்களிப்பு ,சிறுப்பிட்டி ஒன்றியத்தின் வருங்கால திட்டமும் செயல் பாடுகளுக்கான விரிவாக்கம் ,மற்றும் சிறுப்பிட்டி கிராமத்தின் நலன்சார்ந்த மேலதிக விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டும்.
நிர்வாகக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளே வழமை போல் இறுதியானது. உறுதியுடன் நடைமுறைப்படுத்தப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக