காந்தக் குரலோன் கானமணி கணேஸ் அவர்கள் பாடகன் மட்டு மல்ல பண்பாளர் பக்திமான் தான் செய்யும் கருமங்களில்
நேர்த்தியாகச் சிறப்பாகச் செய்வது மட்டுமல்ல ஆலயங்களுக்கு பணிசெய்பவர் அப்படிப்பட்ட பக்தரும் கலைஞரும் ஆன
கணேஸ் அவர்கள் யேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் அவர்கள் உபயமான பூங்காவனத் திருவிழா
சிறப்புற நடை பெற்றது அத்தருணம் அவர் தனது கானக்குரலால் பாடல்கள் பாடி வந்திருந்த பக்தர்களை மகிழ்வித்தார்
,இவருக்குஎமது நவற்கிரி இணையங்களின் வாழ்த்துக்களும் உரித்தாகுக அதில் ஒரு பாடலை இங்கே
காணலாம்
காணலாம்









எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக