இணுவிலை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு/திருமதி பிரபாகரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சப்தனா இன்று (09.07.13)தனது ஒன்பதாவது பிறந்தநாளை இல்லத்தில் இனிதே கொண்டாடுகின்றார்.
இவரை அன்பு அப்பா பிரபாகரன் ,அம்மா சுதர்சினி ,அண்ணா வர்னுகன் ,மற்றும் உறவினர்கள் நண்பிகள் ,குடும்ப .உறவுகளுடன் இந்த நவற்கிரி இணையங்களும் நோய் நொடியின்றி, பல்கலைகளும் கற்று பார் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு காலம் வாழ்க வளர்க வென வாழ்த்துகின்றோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக