18

siruppiddy

செவ்வாய், 30 ஜூலை, 2013

இறப்புத்தகவல் திரு ச.மூத்ததம்பி

                                               திரு சரவணமுத்து மூத்ததம்பி              (முன்னாள் வர்த்தகரும், ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தர்மகர்த்தர்)                                  ...

சனி, 27 ஜூலை, 2013

கறோக்கே பாடகர் பாபாயே அவர்கள்

  நிலவு ஒரு பெண்ணாகி என்ற பாடலோடு உங்களை இணையத்தினூடக சந்திக்கும் பாபாயே அவர்கள்.. ஆனைக்கோட்டை மண்ணுக்கு புகழ் சேர்க்கும் புகழ்பெற் கறோக்கே பாடகர் பாபாயே அவர்கள் யேர்மனி கம்நகரில் வசித்து வருபவர் நீண்டநாட்களாக கறோக்கே இசையில் பல பாடல்களை பாடிவருபாவர் மேடை நிகழ்ச்சி ஒலிபரபப்பாளர் இவர் போன்ற சிறந்த , கலைஞர்கள் எங்கிருந்தாலும் உயர்வுற எமது நவற்கிரி இணையங்களின் வாழ்த்துக்களும் உரித்தாகு...

காந்தக் குரலோன் கணேஸ் பாடிய பக்திப் பாடல்

காந்தக் குரலோன் கானமணி கணேஸ் அவர்கள் பாடகன் மட்டு மல்ல பண்பாளர் பக்திமான் தான் செய்யும் கருமங்களில் நேர்த்தியாகச் சிறப்பாகச் செய்வது மட்டுமல்ல ஆலயங்களுக்கு பணிசெய்பவர் அப்படிப்பட்ட பக்தரும் கலைஞரும் ஆன கணேஸ் அவர்கள் யேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் அவர்கள் உபயமான பூங்காவனத் திருவிழா சிறப்புற நடை பெற்றது அத்தருணம் அவர் தனது கானக்குரலால் பாடல்கள் பாடி வந்திருந்த பக்தர்களை மகிழ்வித்தார் ,இவருக்குஎமது நவற்கிரி இணையங்களின் வாழ்த்துக்களும்...

ஞாயிறு, 21 ஜூலை, 2013

சுவெற்றா ஸ்ரீ கனக துர்க்கை கொடியோற்ற உற்சவம் !

                                    சுவெற்றா ஸ்ரீ கனக துர்க்கை ஆலயத்தின் கொடியோற்ற விபரனம் ஆண்டு தோறும் அலங்கார உற்சவத்தை காணும் அம்மன் இந்த அண்டு பதின்ஐந்தாவது உற்சவத்தை காண உள்ளா அத்தருனம் அடியார்கள் வந்து தரிசித்து அம்மன் திரு அருளை பொற வருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்...

திங்கள், 15 ஜூலை, 2013

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர் கட்டுமான தகவல் !!!

  சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர் கட்டுமான தகவல் ஒன்று 1சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர் தேவஸ்த்தான கட்டுமான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது  அதற்க்கான பங்களிப்பை  புலம் பெயர்வாழ் சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் அடியார்களிடம்  வைரவர் நிர்வாகம்  வேண்டி நிற்கின்றது.  சுவிஸ் மற்றும்  சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் மெய்யடியார்களிடமும்  பங்களிப்பை பெற்று  ஞான வைரவர்  நிர்வாகத்தினரிடம் உரிய நேரத்தில்...

செவ்வாய், 9 ஜூலை, 2013

பிறந்தநாள் வாழ்த்து: செல்வி சப்தனா

இணுவிலை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு/திருமதி பிரபாகரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி சப்தனா இன்று (09.07.13)தனது ஒன்பதாவது பிறந்தநாளை  இல்லத்தில் இனிதே கொண்டாடுகின்றார். இவரை  அன்பு அப்பா பிரபாகரன் ,அம்மா சுதர்சினி ,அண்ணா வர்னுகன் ,மற்றும் உறவினர்கள் நண்பிகள் ,குடும்ப .உறவுகளுடன் இந்த நவற்கிரி இணையங்களும்  நோய் நொடியின்றி, பல்கலைகளும் கற்று பார் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும்...

திங்கள், 8 ஜூலை, 2013

இறப்புத்தகவல், (காந்தன்.சுவிஸ்}

                                                 திரு அமிர்தலிங்கம் சிறிஸ்கந்தராசா                                                                  ...

வெள்ளி, 5 ஜூலை, 2013

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாக அறிவித்தல்கள்

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகத்தினரின் கலந்துரையாடல் வரும் (07.07.13)ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது .நிர்வாக அங்கத்தவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும். சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர்  ஆலைய கட்டுமான பணிக்கான பங்களிப்பு ,வன்னிச்சிறார்களுக்கான அடுத்த கட்ட  பங்களிப்பு ,சிறுப்பிட்டி ஒன்றியத்தின்  வருங்கால திட்டமும் செயல் பாடுகளுக்கான விரிவாக்கம் ,மற்றும்  சிறுப்பிட்டி கிராமத்தின் நலன்சார்ந்த மேலதிக விடயங்களும்...

வியாழன், 4 ஜூலை, 2013

பிறந்தநாள் வாழ்த்து:செல்வன் வேனுயன்

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கொலண்டை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வன் வேனுயன். இன்று (04.07.13)தனது இரண்டாவது பிறந்தநாளை தனது இல்லத்தில் அக்கா யானுகா தங்கை ஸ்ருதிகாவுடன் வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றார். கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துபவர்கள் அன்பு  அப்பா அம்மா சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா ..ஜேர்மனில் வசிக்கும்...

செவ்வாய், 2 ஜூலை, 2013

எமது ஈழத்துக் கலைஞர்கள் கௌரவிப்பு!

வெற்றா இசைப்பேளையில் பாடல்கள் எழுதிய பாடிய கலைஞர்களைத் தயாரிப்பாளர்களை ஊடகம் சார்த சார்பில் சுவிஸ‌் சிறுப்பிட்டி இணையம் , தொலைக்காட்சி சார்பில் Gtv யையும் , ஊடகத்துறை சார்பில் மணிக்குரல் தந்த முல்லைமோகனையும், தயாரிப்பாளர்களாக கணேஸ‌் தம்பதியிரையும் ,கவிஞர்கள் வரிசையில் சிவநேசன்,கந்தசாமி, சுதந்தினி . திருமதி தேவராசா, திருமதி அகிலா.ரவி,பாபு என க் சுவெற்றா கனகதுர்க்கை ஆலயம் நிர்வாகத்தினர் ஊக்கிவித்து அவகளுக்கு கௌரவிப்பு நடை பெ ற்றுள்ளது இந்த...

மாதா வின் பாடல்கள்