அப்பா அம்மா சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா ..ஜேர்மனில் வசிக்கும் அம்அப்பா அம்மம்மா . சிறுப்பிட்யில் வசிக்கும் மாமா .அத்தை மச்சாள்மார்… ஜேர்மனில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அக்காமார் . கனடாவில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணாமார் அக்கா . சுவிசில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணர்மார் .. கனடாவில் வசிக்கும் மாமா அத்தை மச்சாள் மார் .லண்டனில் வசிக்கும் மாமா மாமி மச்சான் மச்சாள், லண்டனில் வசிக்கும் மாமா மற்றும் அனைத்து உறவுகளும் யானுகவை வாழ்த்துகின்றனர்.
செல்வி யானுகாவை உறவு இணையங்களும் நோய் நொடியின்றி, பல்கலைகளும் கற்று பார் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றோம்,
{காணொளி }
யானுகா குட்டிக்கு எமது பிறந்தநாள்நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு