18

siruppiddy

வியாழன், 7 ஜனவரி, 2021

அமரர் தம்பு குமாரசாமி 26ம் ஆண்டு நினைவஞ்சலி: 08-01-2021

யாழ்.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்  தம்பு குமாரசாமி அவர்களின் இருபத்தி ஆறவது ஆண்டு  நினைவு நாள் 
-திதி- (08-01-2021)இன்று அவரது இல்லத்தில் 
நடைபெறும் 
அன்னாரின் நினைவு நாளாகிய இன்று தாயத்தில் ஆதரவற்றோர்ஓர்  இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது 
எமக்கு  உயிர் தந்தஉங்கள்  உயிா் மனறந்து இருபத்தி ஆறவது ஆண்டுகள் ஆகியும் எனது மனதில் வாழூம் தெய்வத்தின் 
எங்கள் வாழ்வில் ஒளியேற்றி
26வது ஆண்டு போயும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!!
எம்மை விட்டேகி  இருபத்தி ஆறவது ஆண்டு  போனதையா!
ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!!
தாங்கியே பிடிக்க தலைவனின்றி
தவிக்கின்றோம் ஐயா!
வாங்கியே நீ வைத்தவற்றில்
உன் வண்ணவதனம் கண்டு
ஒங்கியே அழுது ஒவ்வொரு நாளும்
இருக்கின்றோம் ஐயா!
உறவி தந்து! உணர்வு தந்து!!
எம்மோடு ஒன்றாய் இருந்த உத்தமனே!
உன்னால் விளைந்த வித்துகள்
இப்போ விருட்சமாய் வெளிவரும் வேளையில்
உன் வெப்பம் தணிக்கும் இவ் விருட்சத்தை விலக்கி
விண்ணுலகு ஏன் தான்
விரைந்திட்டாய் ஐயா!
வளங்கள் எதுதான் வாழ்வில் இருந்தாலும்
வாழ்க்கை எமக்குத்தந்த வள்ளல் நீர்
வாணுலகு போய் இருபத்தி ஆறவது ஆண்டு வந்தும்
வாடிவதங்கி வாட்டமுடன்
வையமிங்கு வாழ்கின்றோம்
எங்கள்  ஐயா!
வாய்ப்புக் கிடைத்தால் வாண் விட்டு
வையம் வந்து உன் வண்ணமுகம் காட்டி
உன் கன்றுகளோடு கைகோர்த்து
களி கொள்ள மாட்டாயா எங்கள்
தலைவனே!தரணியிலே நாம் வாழ தக்க வழி காட்டி
சீராக வாழ வைத்த எங்கள் ஆரூயிர் ஐயாவே
எங்கள் உயிரோடு ஒன்றிவிட்ட உங்கள் நினைவுகள்
எங்கள் உயிருள்ளவரை நிலைத்திருக்கும் எங்கள் அன்பு ஐயா
இருபத்தி ஆறு  ஆண்டில் நினைத்து நீர் மல்கும்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை
பிரதிக்கின்றோம் ..ஓம் சாந்தி ..ஓம் சாந்தி..ஓம் சாந்தி
என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
வாழும் மனைவி, பிள்ளைகள்
,மருமக்கள் சகோதரர்கள்
தகவல் குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 13 ஜூன், 2020

பிறந்தநாள் வாழ்த்து திருமதி குமாரசாமி தவரத்தினம் 13-06-20

  யாழ் சிறுப்பிட்டியில் வசிக்கும் திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களுக்கு தொண்ணுறாவது )பிறந்த தினம் இன்றாகும். இன்று தனது இல்லத்தில் மிக எளிமையாக பிறந்த நாளை கொண்டாடும் இவரை,
இவரது சகோதரிகள் , பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் உறவினர்கள்
,ஊரவர்கள்,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை  
 அன்புப் பிள்ளைகள்   
  சகோதரர்கள் பெரப்பிள்ளை 
மாமா  மாமி மார் குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள் யேர்மன்  லண்டன் சுவிஸ் கனடா சிறுப்பிட்டி வாழ்  உறவுகள் அனைவரும் வாழ்த்துகின்றனர்  இவர் களுடன் 
   இணைந்து   நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையம்  நவக்கிரி,கொம்  நிலாவரை.கொம் 
நவற்கிரி .கொம் இணையங்களும் இவரை சிறுப்பிட்டிமுத்துமாரி அம்மன் இறை ஆசியடன்
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும்   சகல வளம் பெற்று 
சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க  வாழ்க வென 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 16 ஜூன், 2019

பிறந்தநாள் வாழ்த்து திரு குமாரசாமி விமல்16.06.19

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி விமலேஸ்வரன் (விமல்) அவர்களின்  பிறந்தநாள். இன்று 16:06:2019 . இவரை அன்பு,அம்மா மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள்  பெரியோர்கள் சிறியவர்கள்.சிறுப்பிட்டி- மானிப்பாய் – கொக்குவில்
சுவிஸ் – யேர்மன் – லண்டன் -கனடா -அமெரிக்கா- அவுஸ்திரேலிய -இந்தியா வாழ்.அன்பு உறவுகளும்.,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று வாழ
 வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை 
. சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பிறந்த தினமான இன்றும் என்றும்
 இன்பமாய் எல்லாநலமும் பெற்று   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் சிறுப்பிட்டி.நெட்.நவக்கிரி .கொம் . நவற்கிரி. http://lovithan.blogspot.ch/இணையங்களும் 
உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும்
 வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 12 ஜூன், 2019

பிறந்தநாள் வாழ்த்து திருமதி குமாரசாமி .13.06.19

யாழ் சிறுப்பிட்டி மேற்க்கைக்கில்  வசிக்கும்  திருமதி குமாரசாமி  அவர்களின் பிறந்த நாள் 13.06.2019. இன்று இவரை  அன்புப்பிள்ளைகள்   மருக்கள் பேரப்பிள்ளைகள்   சகோதரர்கள் மச்சான்   
மச்சாள்  சுவிஸ்   அமெரிக்கா   சித்தப்பாகுடும்பத்தினர் யேர்மன்  லண்டன்  கனடா, உறவுகள் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்   இவர்களுடன்  இணைந்து இவரை.சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் துணைகொண்டு நோய் நொடி இன்றி  எல்லாமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
நவற்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 19 மே, 2019

யாழ் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா,18,05,19

யாழ் சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் 
தீர்த்த திருவிழா 
தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  நிலாவரை கிணற்றில் தீர்த்தம் ஆடி வந்து அடியவர்கட்கு
 அருள் பாலித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







சனி, 18 மே, 2019

யாழ் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா 17,05,19

யாழ் சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின்
 தேர் திருவிழா 
தேர்த்திருவிழா  இன்று  17.05.2019  வெள்ளி்க்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  தேர் ஏறி வீதி வலம்   வந்து அடியவர்கட்கு 
அருள் பாலித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





செவ்வாய், 16 ஏப்ரல், 2019

புத்தாண்டு வழிபாடு செல்லப்பிள்ளையார் ஆலயத்தில்

 யாழ் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் புத்தாண்டு பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கலாச்சாரத்தை பாதுகாக்கும்
இளைஞர்கள் அனைவரும் புத்தாண்டு பூஜையில் கலந்து
 சிறப்பித்தார்கள்.
வருடப்பிறப்பு இவ்வருடம் மிகவும் சிறப்பாக
 கொண்டாடப்பட்டது.  

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




மாதா வின் பாடல்கள்