18

siruppiddy

சனி, 26 ஆகஸ்ட், 2017

மனோன்மனியம்மன் தேர்த்திருவிழா. (26.08.17)

யாழ் சிறுப்பிட்டிமனோன்மனியம்மன்  ஆலய வருடாந்த மகேற்சுவத்தேர்த்திருவிழா விசேட அபிசேகங்கள், ஆராதனைகள்நடை பெற்று   வசந்த மண்டபத்தில் 
  விசேட  தீபாராதனைகள் என்பன சிறப்பாக இடம் பெற்றன.(26.08.2017) இன்று   அடியவர்கள் புடை சூழ  எம்பெருமான் எழுந்தருளி தேர் ஏறி வீதி  வலம்  மிக விமர்சையாக நடைபெற்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திங்கள், 7 ஆகஸ்ட், 2017

பிறந்தநாள் வாழ்த்து: திரு இராசையா இராகவன். 07.08.17

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டில் வாழ்ந்து வருபவருமான திரு  இராசையா இராகவன்.  அவர்கள் தனது பிறந்தநாளை 07.08.2017
கொண்டாடுகிறார் இவரை அன்பு மனைவி பிள்ளைகள் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர்
இவரை சிறுப்பிட்டி அம்மன் ..மற்றும்  வைரவர்  இறைஅருள் பெற்று
  நோய் நொடி இன்றி  அன்பிலும் அறத்திலும் நிறைந்து
  அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேறி 
 பல்லாண்டு   பல்லாண்டு   காலம்வாழ வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் 
வாழ்த்துகின்றன..



வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

பிறந்தநாள் வாழ்த்து செல்வி கணேஸ் ஆசிகா(04:08:18)

திருநெல்வேலியை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி கணேஸ் தம்பதிகளின் புதல்வி ஆசிகா. 04:08:2017. இன்று யேர்மனியில் தனது 11வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை  அப்பா, அம்மா,
 அண்ணாமார்  , உற்றார்,
உறவுகளும்  நண்பிகளும் இவரை   திருநெல்வேலி தலங்காவற்பிள்ளையார் துணைகொண்டு .
 பல்கலை களும் பெற்று இறை அசியடன்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை
 நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு வாழ்கவென 
 வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க
 வென வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சந்திரகுமார் சாருகா .31.07.17.

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் திரு திருமதி சந்திரன்,( நளாயினி), தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்கள் (31.07.2017) இன்று 
தனது நான்காவது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடினார் . சாருகாவை  அன்பு அப்பா, அம்மா மற்றும் ,உற்றார்,
 உறவினர்கள். நண்பர்கள்,இவரை  சிறுப்பிட்டி மேற்கு  ஸ்ரீ ஞானவைரவர் இறை அசியடன் பல்கலை களும் பெற்று
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு வாழ்கவென  வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ 
நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க
 வென வாழ்த்துகின்றன..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>


திங்கள், 24 ஜூலை, 2017

சிறுப்பிட்டிவடக்கு வைரவர் ஆலய தீர்த்தத்திருவிழா 23.07.17

சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.23. 07.2017.தீர்த்தத்திருவிழா   இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  
வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும்  இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு வணங்கி நின்றனர் இன்றய தினம் தீர்த்தத்திருவிழாஉற்சவம் எம் பெருமான் வீதியுலா வந்து அருள் வழங்கினார்வந்து அடியார்களுக்கு அருளாட்சி புரிந்தார் தீர்த்தத்திருவிழா உபயம் சு ஆசைப்பிள்ளை
 குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 23 ஜூலை, 2017

சிறுப்பிட்டிவடக்கு வைரவர் ஆலய 10ம் நாள் திருவிழா 22.07.17

சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.22.07.2017.கேடக கேடக திருவிழாஉற்சவம்   இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும்  மீண்டும் இருப்பிடத்தில் அமர்ந்து
 கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன் மனநிறைவுகொண்டு வணங்கி நின்றனர் இன்றய தினம் கேடக கேடக திருவிழாஉற்சவம் எம் பெருமான் வீதியுலா வந்து அருள் வழங்கினார்வந்து
 அடியார்களுக்கு அருளாட்சி புரிந்தார்கேடக திருவிழா உபயம் திரு.க.செல்லத்துரை குடும்பம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சிறுப்பிட்டிவடக்கு வைரவர் ஆலய 9ம்நாள் சப்பறத்திருவிழா 21.07.17

சிறுப்பிட்டிவடக்கு ஞானவைரவர் அலயத்திருவிழா.2107.2017.சப்பறத்திருவிழா   இன்று   சிறப்பாக நிகழ்ந்தது    வைரவரை பத்தர்கள் தோள் ஏந்தி உள்வீதி  
வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டார் பக்கதர்கள் தெய்வதரிசணத்துடன்
 மனநிறைவுகொண்டு வணங்கி நின்றனர் இன்றய
 தினம் சப்பறத்திருவிழா உற்சவம் எம் பெருமான் வீதியுலா வந்து அருள் வழங்கினார்வந்து அடியார்களுக்கு அருளாட்சி புரிந்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



மாதா வின் பாடல்கள்