சிறுப்பிட்டி மேற்கில் இரு மாணவிகள் சிறந்த பெறுபேறுகள்
2017ம் ஆண்டுக்கான புலமைப் பரீட்சையில் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த இரு மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
செல்வி.லவன் கவிதானா 173 புள்ளிகளும்
. செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா 171 புள்ளிகளும் பெற்று சித்தியடைந்துள்ளனர்
இவ்விரு மாணவிகளின் கல்வி வளம் மென்மேலும் சிறக்க சிறுப்பிட்டி இன்போ இணையம் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இம் மாணவிகளின்ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றது.










எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக