யாழ் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள். 04.03.2018 இன்று
தனது 76வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அன்பு மகன் யேர்மனி. லண்டன். சிறுப்பிட்டி, யேர்மன்
நாடுகளில் வசிக்கும்
உற்றார் உறவினர்களும் இவரை
சிறுப்பிட்டி முத்துமாரி அம்மன் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் வாழ வாழ்த்துகின்றனர் இந்த உறவுகளுடன் இணைந்து பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென இந்த இணையமும் நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்தி நிற்கிறன
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக