யாழ் சிறுப்பிட்டிவடக்கை பிறப்பிடமாகக்கொண்ட திரு திருமதி: பூபாலசிங்கம் நகுலேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரி கிரிசாந்தினி அவர்கள் இன்று மட்டுவில் குகன்மில்லடி கல்வலைச்சேர்ந்த
திரு திருமதி கணபதிப்பிள்ளை
சந்திர மௌலீஸ்வரதேவி செல்வப்புத்திரன் சசிகரன் அவர்களை30.11.2017 இன்று காலை சன்னதிமுருகன் ஆலயத்தில் இருமனம் இணைந்த திருமணத்தம்பதிகளாக பெரியோரின் ஆசிகளுடன் இனிதே திருமணம் இடம்பெற்றுள்ளது
இவர்கள் இல்லறவாழ்வில்
இணையுற்ற இன்நாள்போல்
என்நாளும் இன்புற்ற தம்பதியாய்
இணைவுற்று வாழ்க
பண்புற்று பார்போற்ற
பைந்தமிழர் மரபு காத்து
பல்லாண்டு வாழ்க வாழ்க என உற்றார், உறவுகள், ஊர் மக்கள் ,ஊர் இணையம்
வாழ்ந்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும்
வாழ்த்துகின்றன











எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக