18

siruppiddy

வெள்ளி, 15 டிசம்பர், 2017

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி நவரட்ணம் வியஐா 15.12.17.

 யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபருமான  திரு திருமதி நவரட்ணம்  வியஐா  15.12.2017-)யேர்மனியில் இன்று தனது குடும்பத்தினருடன் உற்றார் உறவிவருடனும் பிறந்த நாளை தனது இல்லத்தில்  மிகச்சிறப்பாக கொண்டாடுகிறார் இவரை 
  . இவரை அன்பு கணவர் அன்பு பிள்ளைகள் 
  அம்மா மாமா  மாமி   சகோதர்கள்   குடும்ப உறவுகள் உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள். இவரை சிறுப்பிட்டி-அம்மன்- வைரவர் இறை அருள் பெற்று என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
பல்லாண்டு பல்லாண்டு   காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இந்த இணையமும் 
நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம்  நவக்கிரி.கொம்,  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்