18

siruppiddy

வியாழன், 29 டிசம்பர், 2016

மரண அறிவித்தல் திருமதி சின்னத்தம்பி இலக்சுமி

பிறப்பு : 5 ஏப்ரல் 1949 — இறப்பு : 26 டிசெம்பர் 2016 யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இலக்சுமி அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும், பிரேமதாஸ்(சுவிஸ்), லக்மிதாஸ்(ராஜ்- லண்டன்), திலேகேஸ்வரி, காலஞ்சென்ற குகனேஸ்வரி, அலேகேஸ்வரி, பிரபாகினி, காயத்திரி ஆகியோரின் அன்புத் தாயாரும், குணபாலசிங்கம், கரிகாலன், லோகநாதன், பிரபாகரன்,...

திங்கள், 26 டிசம்பர், 2016

மரணஅறிவித்தல் திருமதி சித்திரகலாதேவி கணேசன்

தோற்றம் : 30 சனவரி 1960 — மறைவு : 21 டிசெம்பர் 2016 யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சித்திரகலாதேவி கணேசன் அவர்கள் 21-12-2016 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற நல்லையா, சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற செல்லையா, சந்தனம் தம்பதிகளின் அன்பு மருமகளும், கணேசன்(சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும், ஆர்த்திகா, நிலக்‌ஷிகா ஆகியோரின் ஆருயிர் தாயாரும், தவராஜா(கனடா), செல்வராஜா(பிரான்ஸ்),...

மரணஅறிவித்தல் திருமதி ஐயாத்துரை பூரணம்

அன்னை மடியில் : 28 சனவரி 1928 — ஆண்டவன் அடியில் : 25 டிசெம்பர் 2016 சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பூரணம் அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.  அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும், கணேஸ், காசிப்பிள்ளை, தவமணி(சுவிஸ்), சிவமணி(சுவிஸ்), அருளம்பலம்(சுவிஸ்), குணபாலசிங்கம்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, குணசேகரம், செல்வநாயகம், பொன்மணி ஆகியோரின்...

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

பிறந்தநாள் வாழ்த்து திரு இராசதுரை மயூரன் (25.12.2016)

யாழ் சிறுப்பிட்டி வடக்கில் வசிக்கும்  திரு.இராசதுரை அவர்களின் மகன் மயூரன் அவர்கள் (25.12.2016)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் சிறுப்பிட்டி முத்துமாரி அம்மன் அருள் பெற்று வாழ்க வென   அப்பா அம்மா . அன்பு மனைவி பிள்ளைகள் சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமாரோடு, இணைந்து நவக்கிரி   இணையமும், இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்   உற்றார், உறவினர் ,நண்பர்கள்...

வெள்ளி, 9 டிசம்பர், 2016

அகாலமரணம் திரு கருணாகரன்.பகீரதன் (08.12.16,)

இறப்பு : 8 டிசெம்பர் 2016 யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும், பிரித்தானியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பகீரதன் கருணாகரன் அவர்கள் 08-12-2016 வியாழக்கிழமை அன்று  அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கருணாகரன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கவாசகர் கமலேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், வேல்விழி அவர்களின் அன்புக் கணவரும், ரைறீசா அவர்களின் பாசமிகு தந்தையும், சசிரதன், வினோத்ரதன் ஆகியோரின்  அன்புச்...

மாதா வின் பாடல்கள்