18

siruppiddy

வியாழன், 22 மே, 2014

பிறந்த நாள் வாழ்த்து. இ.நேமி நாதன் (20:05:14)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் நேமி நாதன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இவரை மனைவி பிள்ளைகள்,பெற்றோர் ,சகோதரர் குடும்பம் ,மற்றும் உறவினர், நண்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும்  நிலாவரை இணையங்களும்
உறவு இணையங்களும் ,இறைஅருள்பெற்று மிகுந்த சீரும்சிறப்புடன்பல்
கலையும் பெற்று பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்