எமது சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகத்தினரே எமது கிராமத்தின் அத்தனை முன்னெடுப்புக்களுக்கும் தனது ஆதரவையும் ஆலோசனைகளையும் தனது பங்களிப்புக்களையும் கிராமத்தின் ஒற்றுமைக்கு முன்னுருமை கொடுத்து செயல்படும் சிறுப்பிட்டி நெற் இணைய நிர்வாகத்திலும் தனது பங்களிப்பை செய்து சிறுப்பிட்டிஒன்றியத்திற்கும் கிராமத்துக்கும் பாடல்களை தானாகவே இயற்றி இசை அமைத்து காணொளி வடிவமைத்த அன்பு உறவு எமது ஈழத்து இசை தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களின் தாயாரின் இறப்புத்துயர் காரணமாக எமது சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய கூடல் (20:04:13 சனிக்கிழமை )தவிர்க்கப்பட்டுள்ளது.
பிறிதொரு திகதி பின்னர் அறிவிக்கப்படும்.நியாயத்தின் முன் நடுநிலைமை இல்லை என்பதற்கு அமைய நியதுடன் வாழ்ந்து வரும் தேவராசா அண்ணாவின் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றோம்
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்/சிறுப்பிட்டி இணையம்

எம் பெருமான் துணை நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின் நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக